Daily Current Affairs
Here we have updated 12th August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நீதி அறிக்கை பட்டியல் 2025

- 2025 ஆண்டுக்கான நீதி அறிக்கை பட்டியலில் 6.78 புள்ளிகளையும், சட்ட உதவி அறிக்கையில் 7.52 புள்ளிகளையும் பெற்று கர்நாடகம் முதலிடம் பிடித்துள்ளது.
- 2வது இடம் – ஆந்திரா (6.32)
- 3வது இடம் – தெலுங்கானா (6.15)
- 4வது இடம் – கேரளம் (6.09)
- 5வது இடம் – தமிழ்நாடு (5.62)
- காவல் துறை அறிக்கை முதலிடம் – தெலுங்கானா (6.48)
- நீதித்துறை அறிக்கை முதலிடம் – கேரளம் (7.43)
தமிழ்நாடு பற்றிய அறிக்கைகள்
- சிறைத்துறை – முதலிடம் (7.02)
- காவல்த்துறை – 13வது இடம் (4.95)
- நீதித்துறை – 3வது இடம் (6.72)
- சட்ட உதவி – 16வது இடம் (4.27)
மெட்ரோ இரயில்
- உலகின் மிகப்பெரிய மெட்ரோ வலையமைப்பு பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.
- 2014-ல் 5 நகரங்களிலிருந்த மெட்ரோ ரயில் சேவை 2025-ல் 24 நகரங்களுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- மின்மயமாக்கப்பட்ட ரயில் சேவை 2014-ல் 20,000 கி.மீட்டரிலிருந்து 2025-ல் 40,000 கி.மீட்டராக உயர்ந்துள்ளது.
பிரச்சாரம் தொடக்கம்
- சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி இயற்றும் ஹர் கர் திரங்கா பிரச்சாரமானது துவங்கப்பட்டுள்ளது.
- ஹர் கர் திரங்கா பிரச்சாரம் – ஆகஸ்ட் 2 முதல் 15
- சுதந்திரதினம் 2025-க்கான கருப்பொருள்: வளர்ந்த பாரதம், தன்னம்பிக்கை இந்தியா
புத்தகம்

- D.Y.சந்திரசூட் Why the Constitution Matters என்ற நூலினை எழுதியுள்ளார்.
சுரக்ஷா மித்ரம் திட்டம்
- வீடுகளில் குழந்தைகள் துன்புறுத்துவதை தடுக்க பள்ளிகளில் புகார் அளிக்க சுரக்ஷா மித்ரம் திட்டம் கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்
- வர்த்தக நிச்சமற்ற சூழலில் உள்நாட்டுத் தொழில் துறையினைப் பாதுகாக்க ரூ.2,250 கோடி மதிப்பீட்டில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
விக்சித் பாரத்திற்கான வேலை
- தேசிய வளர்ச்சிக்கான நிபுணர்களின் ஆட்சேர்ப்புக்காக நிதிஆயோக் விக்சித் பாரத்திற்கான வேலை என்ற போர்டலை துவங்கியுள்ளது.
- விக்சித் பாரத் போர்டல் என்பதற்கு வளர்ந்த பாரத்தத்திற்கான வேலை என்பது பொருள்.
ரமேஷ் புதிஹால்

- இந்தியாவின் அலைச்சறுக்கல் வீரரான ரமேஷ் புதிஹால் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
SCO உச்சி மாநாடு
- 25வது SCO உச்சி மாநாடானது சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற உள்ளது.
- SCO -ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு – 15.06.2001
தூக்க நோய்
- சமீபத்தில் கென்யாவில் தூக்க நோயை ஒழித்துள்ளது.
- இந்த நோயை ஒழித்த 10வது நாடாகும்.
முக்கிய தினம்
சர்வதேச இளைஞர் தினம் (International Youth Day) – ஆகஸ்ட் 12
- தேசிய இளைஞர் தினம் – ஜனவரி 12
உலக யானைகள் தினம் (World Elephant Day) – ஆகஸ்ட் 12
- இந்தியாவின் பாரம்பரிய விலங்காக 2010-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- யானைகள் திட்டம் – 1992