Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th August 2025

Daily Current Affairs 

Here we have updated 9th August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மாநிலக் கல்விக் கொள்கை

  • தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையானது நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டது.
  • இக்குழுவானது 2022-ல் உருவாக்கப்பட்டது.

சிறப்பம்சங்கள்

  • தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை.
  • கல்வி மாநிலப்பட்டியலக்கு மாற்றுதல்.
  • கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தல் கூடாது.
  • 8ஆம் வகுப்பு வரை அனைவரும் கட்டாய தேர்ச்சி
  • +1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
  • 10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு

தொடர்புடைய செய்திகள்

  • குரியன் ஜோசப் கமிட்டி – பள்ளிகளில் சாதி மோதலை தடுக்க பரிந்துரை
  • ஏ.கே.ராஜன் கமிட்டி – நீட் தேர்வு ரத்து பரிந்துரை
  • சந்துரு கமிட்டி – மத்திய & மாநில அரசு உறவு

நெசவுத் தொழில்

  • நெசவுத்தொழிலில் தமிழ்நாடு மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
  • முதலிடம் – அசாம்
  • இரண்டாமிடம் – மேற்கு வங்கம்

நினைவு நாணயம்

  • பசுமை புரட்சியின் தந்தையான எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு நினைவு நாணயமும் , அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • எம்.எஸ்.சுவாமிநாதன் பாரத ரத்னா விருது – 2024
  • பசுமை புரட்சி – 1960
  • சதுப்புநிலக் காடுகள் சாசனம் – 1992
  • தேசிய விவசாயிகள் ஆணையத் தலைவர் – 2004

உணவு அமைதி விருது

  • முதல் எம்.எஸ்.சுவாமிநாதன் உணவு அமைதி விருதானது நைஜீரிய விஞ்ஞானியான ஏ.அடன்லேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர் மாநிலம்

  • இந்தியாவின் சிறந்த ஏற்றுமதியாளர் மாநிலமாக குஜராத் திகழ்கிறது.
  • தமிழ்நாடு 3வது இடம் பிடித்துள்ளது.

அன்னு ராணி

  • போலந்தில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் அன்னு ராணி என்பவர் ஈட்டி எறிதல் பிரிவில் 62.59மீ எறிந்து தங்கம் வென்றுள்ளார்.

முக்கிய தினம்

  • உலக பழங்குடி மக்கள் தினம் (World’s Indigenous Peoples) – ஆகஸ்ட் 09
  • நாகசாகி தினம் (Nagasaki Day) – ஆகஸ்ட் 09
  • உலக சமஸ்கிருத தினம் (World Sanskrit Day) – ஆகஸ்ட் 09

Related Links

Leave a Comment