Daily Current Affairs
Here we have updated 10th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மேம்பாலம் திறப்பு

- கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசியில் கட்டப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலமானது திறக்கப்பட்டுள்ளது.
- இது தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம் (10.10 கி.மீ) ஆகும்
பல்லுயிர் பாரம்பரிய தளங்கள்
- தமிழ்நாட்டில் நான்காவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக நாகமலை குன்று உருவாகியுள்ளது.
- உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002 மூலம் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தமிழகத்திலுள்ள பல்லுயிர் பாரம்பரிய தளங்கள்
- அரிட்டாம்பட்டி (மதுரை) – 2023
- காசம்பட்டி (திண்டுக்கல்) – 2024
- எலத்தூர் ஏரி (ஈராேடு) – 2025
- நாகமலை குன்றுகள் (ஈராேடு) – 2025
வருவாய் துறை தினம்
- ஜூலை 1 வருவாய் துறை தினமாக கொண்டாடப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- அறுவடையை குறிப்பதற்காக ஜீலை 1 வருவாய் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- ஏப்ரல் 29 முதல் மே 5 வரை – தமிழ் வார விழா
- பிப்ரவரி 19 – தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்
- மார்ச் 7 – மக்கள் மருந்தக தினம்
- செப்டம்பர் 6 – காவலர் தினம்
- செப்டம்பர் 17 – சமூக நீதி நாள் (பெரியார் பிறந்த தினம்)
- டிசம்பர் கடைசி வாரம் – திருக்குறள் வாரம்
- ஜூன் 25 – அரசமைப்பு படுகொலை தினம்
நோபல் பரிசு 2025
- 2025 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசானது ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த லஸ்ஸ்லோ கிராஷ்ணகோர்க்காய்-விற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கைபேசி மாநாடு
- தில்லியில் இந்திய கைபேசி மாநாடு நடைபெற்றுள்ளது.
உள்நாட்டு விமான போக்குவரத்து

- இந்தியா உள்நாட்டு விமான போக்குவரத்து பட்டியலில் 3வது இடத்தினை பிடித்துள்ளது.
உத்தரகாண்ட்
- மதராசா வாரியமானது உத்திரகாண்டில் ஒழிக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் மதராசா வாரியத்தினை ஒழித்துள்ள முதல் மாநிலமாக உத்திரகாண்ட் மாறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- சுதந்திரத்திற்கு பின் முதல் பொதுசிவில் சட்டம் கொண்டு வந்த மாநிலம் – உத்திரகாண்ட்
- சுதந்திரத்திற்கு முன்பே பொதுசிவில் சட்டம் அமலில் உள்ள மாநிலம் – கோவா
ஷிவ் குமார் மேகாகனகா
- Above and Beyond என்ற நூலினை ஷிவ் குமார் மோகன்கா எழுதியுள்ளார்.
- இந்திய விமானப்படை பற்றி இந்நூலில் எழுதியுள்ளார்.
காலித் எல்-அனானி

- யுனஸ்கோவின் (UNESCO) இயக்குநர் ஜெனரலாக காலித் அல்-அனானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) – 16 நவம்பர் 1945
முக்கிய தினம்
தேசிய அஞ்சல் தினம் (National Post Day) – அக்டோபர் 10
உலக மனநல தினம் (World Mental Health Day) – அக்டோபர் 10
சொற்கதிர்
- Mirror – காணாடி