Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th October 2025

Daily Current Affairs 

Here we have updated 11th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பாதுகாப்பு ஆணையம்

  • தமிழ்நாடு பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க பாதுகாப்பு ஆணையத்தினை அமைக்க உயர்நீதிமன்றம் தமிழக அரசினை வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு பாரம்பரிய ஆணைய சட்டம் – 12.03.2024 (நிறைவேற்றம் 2012)

தங்க நகை பூங்கா

Vetri Study Center Current Affairs - gold jewellery park

  • கோயம்புத்தூரில் உள்ள சிட்கோ (SIDCO) தங்க நகை பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO – Tamil Nadu Small Industries Development Corporation) 1970இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும்.

LMM ஏவுகணை

  • பிரிட்டன் தயாரிக்கும் LMM ஏவுகணையை இந்தியா வாங்க பிரிட்டனுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.
  • LMM (Light Weight Multi Roll Missile) – இலகுரக பன்முக பயன்பாட்டு ஏவுகணை

வர்த்தக மீன் வர்த்தக மையம்

  • ரூ.53 கோடி செலவில் கொளத்தூரில் வண்ண மீன் வர்த்தக மையம் தொடங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மீன் பிடிப்பில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
  • கடலோர மீன்பிடிப்பில் கேரளா முதன்மையாக திகழ்கிறது.
  • உள்நாட்டு மீன்பிடிப்பில் ஆந்திரா முதன்மையாக திகழ்கிறது.
  • நீலப்புரட்சி என்பது மீன்கள் உற்பத்தியினை குறிக்கிறது.

செபாஸ்டின் லெகோர்ன்

  • பிரான்சின் பிரதமராக செபாஸ்டின் லெகோர்ன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தீபிகா படுகோன்

  • இந்தியாவின் முதல் மனநல தூதராக தீபிகா படுகோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மரியா கொரினா மச்சாடோ

Vetri Study Center Current Affairs - Maria Corina Machado

  • வெனிசுலாவின் இரும்புப் பெண்மணியாக கருதப்படும் மரியா கொரினா மச்சாடோ-விற்கு 2025ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வென்டே வெனிசுலா கட்சியைச் சேர்ந்தவர்.

தொடர்புடைய செய்திகள்

  • அமைதிக்கான நோபல் பரிசினை நார்வே வழங்குகிறது
  • மற்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசினை ஸ்வீடன வழங்குகிறது

முக்கிய தினம்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (International Day of the Girl Child) – அக்டோபர் 11

உலக புலம்பெயர்ந்த பறவை தினம் (World Migratory Bird Day) – அக்டோபர் 11

சொற்கதிர்

  • Stethoscope – நாடிமானி

Related Links

Leave a Comment