Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th October 2025

Daily Current Affairs 

Here we have updated 9th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

யானைகளின் எண்ணிக்கை

Vetri Study Center Current Affairs - Elephant Tracks

  • தற்போது தமிழ்நாட்டில் 3,170 யானைகள் உள்ளதாக தமிழக அரசின் 2025 கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
  • கடந்த ஆண்டு யானைகளின் எண்ணிக்கை 3,063ஆக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

  • யானைகள் பாதுகாப்பு திட்டம் – 1992
  • உலக யானைகள் தினம் – Aug 12
  • இந்தியாவின் பாரம்பரிய விலங்கு – யானை (2010)

பாதுகாப்பு தொழில்துறை பூங்கா

  • கோவையில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை பூங்கா அமைக்கப்பட உள்ளது.
  • தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடமானது சென்னை, கோவை, சேலம், ஓசூர், திருச்சிராப்பள்ளி வழியே அமைய உள்ளது.

பல்லுயிர் பாரம்பரிய தளம்

  • தமிழ்நாட்டின் புதிய பல்லுயிர் பாரம்பரிய தளமாக நாகமலை குன்று காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நாமலை குன்றுகள் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டின் பல்லுயிர் பாரம்பரிய தளம்

  •  அரிட்டாம்பட்டி, மதுரை (தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளம்)
  • காசம்பட்டி வீரகோவில் பல்லுயிர் பாரம்பரிய தளம், திண்டுக்கல்

பாதுகாப்பான நகரம் 2023

  • பாதுகாப்பான நகரங்கள் 2023 பட்டியில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்து.
  • இந்த வரிசையில் கோயம்புத்தூர் 4வது இடம் பிடித்துள்ளது.

பாதுகாப்பில்லா நகரம் 2023

  • பாதுகாப்பில்லா நகரம் 2023 பட்டியலில் கொச்சி முதலிடம் பிடித்துள்ளது.

உத்திரப்பிரதேசம்

  • உத்திரப்பிரதேசம் லக்னோவில் ஜார்காரா என்னுமிடத்தில் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவின் முதல் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு பயிற்சி மையமாகும்.

தொடர்புடைய செய்திகள்

  • விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதி – 2023
  • விலங்குகள் மீதான வன்கொடுமை தடைச்சட்டம் – 1960

புவனேஷ்வர்

  • ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வர் நமோ குறைக்கடத்தி ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.

வேதியியல் நோபல் பரிசு 2025

Vetri Study Center Current Affairs Nobel Prize 2025 in Chemistry

  • வேதியியலுக்கான நோபல் பரிசு 2025 உலோக கரிம கட்டமைப்பை உருவாக்கியதற்காக 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதினை பெற உள்ளவர்கள்

  • சுகமா கிடகவா (ஜப்பான்)
  • ரிச்சர்டு ராப்சன் (இங்கிலாந்து)
  • உமர் யாகி (ஜோர்டான்)

தொடர்புடைய செய்திகள்

  • வேதியியலுக்கான நோபல் பரிசு 2024 – டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர்

அமெரிக்கா

  • அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டடோமாஹாக் ஏவுகணையானது உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளது.

முக்கிய தினம்

உலக அஞ்சல் தினம் (World Post Day) – அக்டோபர் 9

உலக பார்வை தினம் (World Sight Day) – அக்டோபர் 9

சொற்கதிர்

  • Shoe Cabinet – காலணிப் பேழை
  • Serval – புலிப்பூனை
  • Washing Machine – சலவைப்பொறி (துணி துவைக்கும் இயந்திரம்)

கூடுதல் தகவல்கள்

  • வெற்றி நிச்சயம் திட்டம் – 01 ஜூலை 2025

Related Links

Leave a Comment