Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th and 8th October

Daily Current Affairs 

Here we have updated 7th and 8th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

முதியோர் மக்கள் தொகை

  • 2031-ல் தமிழ்நாட்டின் முதியோர் மக்கள் தொகை 18.2%மாக இருக்குமென முதியோர் இந்திய அறிக்கை தெரிவித்துள்ளது.
  • இந்த அறிக்கையை புள்ளிவிவர அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • தற்போது தமிழ்நாட்டின் முதியோர் மக்கள் தொகை – 13.1%

யானை பாகன் கிராமம்

Vetri Study Center Current Affairs - Elephant Tracks

  • ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் பாகன்கள், யானை பராமரிப்பாளர்களுக்காக யானை பாகன் கிராமம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது இரண்டாவது யானை பாகன் கிராமம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள

  • முதல் யானை பாகன் கிராமம் – தெப்பக்காடு (முதுமலை புலிகள் காப்பகம்) – 13.05.2025

பரிசோதனை திட்டம்

  • தமிழகத்தில் தொற்றா நோய்களை தடுக்க, கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட திட்டத்தின் கீழ் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய தமிழக அரசு பரிசோதனை திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தினை ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) உதவியுடன் கோவை, அரியலூரில் செயல்படுத்தியுள்ளது.

PM-SETU

  • நாடு முழுவதும் IIT-களை தரம் உயர்த்தி மேம்படுத்த PM-SETU திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • PM-SETU – பிரதமர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு உருமாற்ற திட்டத்தை மேம்படுத்தும் ITI-கள்

தெலுங்கானா

  • UPI பரிவர்த்தனையில் சிறந்த மாநிலமாக தெலுங்கானா திகழ்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • UPI (Unified Payments Interface) – 11 ஏப்ரல், 2016

நோபல் பரிசு 2025

மருத்துவம்

  • மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2025 மூன்று பேருக்கு புற நோயெதிர்ப்பு அமைப்பு உடலுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்கும் புறநோயெதிர்ப்பு  சகிப்புதன்மைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பரிசு பெற உள்ளவர்கள்

  • மேரி இ.பிரன்கோவ்
  • பிரெட் ராம்ஸ்டெல்
  • ஷிமோன் சாகாகுச்சி

இயற்பியல்

Vetri Study Center Current Affairs - nobel prize in physics

  • இயற்பியலுக்கான நோபல் பரிசு 2025 மூன்று பேருக்கு மின்சார சர்கயூட்களில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டனல் மற்றும் ஆற்றல் அளவீட்டை கண்டுபிடித்தற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பரிசு பெற உள்ளவர்கள்

  • ஜான் கிளார்க்
  • மைக்கேல் எச்.டெவோரெட்
  • ஜான் எம்.மார்டினிஸ்

தொடர்புடைய செய்திகள்

1901 முதல் 6 பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

  • மருத்துவ நோபல் பரிசு 2024 – விக்டர் அம்ப்ரோஸ், கேரி குக்குன்
  • மருத்துவ நோபல் பரிசு 2023 – கேத்தின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன்
  • இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024 – ஜோன் ஜே ஹாப்ஃபீலட், ஜாஃப்ரி இ ஹின்டன்
  • இயற்பியலுக்கான நோபல் பரிசு – 2023 – பியர் அகஸ்டினி, ஆன்லூலியேர், ஃபெரென்ஸ் க்ரெளஸ்

INS ஆந்திரனோவ்

  • இந்தியாவின் 2வது நீர்மூழ்கி எதிப்பு கப்பலான INS ஆந்திரனோவ் கடற்படைக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் – INS அர்னால்டு

லடாக்

  • உலகின் மிக உயர்ந்த பாலம் லடாக்கில் கட்டப்பட உள்ளது.

முக்கிய தினம்

Vetri Study Center Current Affairs - Nilgiri Draft Project

நீலகிரி வரையாடு தினம் (Nilgiri Tahr Day) – அக்டோபர் 7

உலக பருத்தி தினம் (World Cotton Day) – அக்டோபர் 7

  • கருப்பொருள்: The Fabric of Our Lives

இந்திய விமானப்படை தினம் (Indian Air Force Day) – அக்டோபர் 8

உலக ஆக்டோபஸ்  தினம் (World Octopus Day) – அக்டோபர் 8

மேலும் சில தகவல்கள்

  • அணுசக்தி சட்டம் – 1962
  • அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம் – 2010
  • தேசிய பாதுகாப்பு சட்டம் – 1980

Related Links

Leave a Comment