Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th November 2025

Daily Current Affairs 

Here we have updated 11th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அன்புச்சோலை

Vetri Study Center Current Affairs - Anbusolai

  • 10.11.2025-ல் அன்புச்சோலை என்ற திட்டமானது திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • மூத்த குடிமக்களின் நல்வாழ்வினை மேம்படுத்த இத்திட்டமானது 25 இடங்களில் தொடங்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

  • அறன் இல்லம் (திருநங்கையர்களுக்காக) – சென்னை, மதுரை
  • பூஞ்சோலை (சிறுவர்களுக்கான இல்லம்) – கோயம்புத்தூர்
  • தோழி (மகளிர் தங்கும் விடுதி) – 27.07.2023

சென்னை பொது நகர போக்குவரத்து

  • சிறந்த பொது போக்குவரத்து அமைப்பிற்கான தேசிய விருதினை சென்னை பொது நகர போக்குவரத்து (Chennai Public City Transport) வென்றுள்ளது.

UPI

  • இந்தியாவின் UPI-யை 8 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
  • UPI (Unified Payments Interface) – 11 ஏப்ரல் 2016

பலதார திருமண தடை

  • அசாம் மாநிலத்தில் பலதார திருமண தடை மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய சட்ட சேவை ஆணையம்

  • தேசிய சட்ட சேவை ஆணையம் தனது 30வது ஆண்டு விழாவினை கொண்டாடியுள்ளது.
  • தேசிய சட்ட சேவை ஆணையம் – 1995

மித்ர சக்தி போர் பயிற்சி

Vetri Study Center Current Affairs - Mitra Shakti

  • இந்தியா மற்றும் இலங்கை இடையே மித்ர சக்தி என்ற கூட்டு இராணுவப் பயிற்சியானது நடைபெற்றுள்ளது.

சூரிய மின் உற்பத்தி திறன்

  • உற்பத்திசார் ஊக்குவிப்பு திட்டத்தின் (PLI) கீழ் 2025-ல் இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி திறன் 125 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது.
  • PLI – Production Linked Incentive Scheme – 2020

பிரிக்ஸ் உச்சி மாநாடு

  • பிரிக்ஸ் உச்சி மாநாடு 2026 இந்தியாவில் நடைபெற உள்ளது.
  • இது 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடாகும்.

தொடர்புடைய செய்திகள்

  • 2025-ல் 17வது பிரிக்ஸ் மாநாடு பிரசிலில் நடைபெற்றது.

ஷேகா நசீர்

  • ஐ.நா.வின் சுற்றுலா அமைப்பி்ன பொதுச்செயலாளராக ஷேகா நசீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இப்பதவியினை வகிக்கும் முதல் பெண் ஆவார்.

அர்ஷி குப்தா

Vetri Study Center Current Affairs - Arshi Gupta

  • பெங்களூரில் நடைபெற்ற தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அர்ஷி குப்தா (9வயது) சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.
  • இப்பட்டத்தினை வென்ற முதல் வீராங்கனை இவராவார்.

முக்கிய தினம்

தேசிய கல்வி தினம் (National Education Day) – நவம்பர் 11

  • மெளலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த நாளானாது தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.
  • சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்
  • இவர் எழுதிய பத்திரிக்கை – அல்ஹிலால், நௌரோங்கே-ஆலம்

Related Links

Leave a Comment