Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 12th November 2025

Daily Current Affairs 

Here we have updated 12th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சின்னம் வெளியீடு

Vetri Study Center Current Affairs - Introducing Kangeyan

  • ஜூனியர் ஆண்கள் உலக ஹாக்கி போட்டியின் சின்னம் (Symbol) காங்கேயன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய நீர் விருது 2025

மண்டல தேசிய நீர் விருது

  • தென்மண்டல தேசிய நீர் விருது – திருநெல்வேலி மாவட்டம்
  • வடமண்டல தேசிய நீர் விருது – மிர்சாபூர் மாவட்டம் (உத்திரப்பிரதேசம்)
  • கிழக்கு மண்டல தேசிய நீர் விருது – ராஜ்நத்கான் மாவட்டம் (மத்தியப்பிரதேசம்)
  • மேற்கு மண்டல தேசிய நீர் விருது – கார்கோன் (சத்திஸ்கர்)

சிறந்த கிராமபஞ்சாயத்து

  • 3வது இடம் – பாலபுரம் (திருவள்ளுர் மாவட்டம்)

சிறந்த தொழிற்சாலை

  • முதல் இடம் – அப்பல்லோ டயர் (காஞ்சிபுரம்)

சிறந்த நீர் பயன் சங்கம் (Best Water Usage Association)

  • முதலிடம் – வேட்டைக்காரன்புதூர் கால்வாய் (கோயம்புத்தூர்)

சிறந்த மாநிலம்

  • முதலிடம் – மகாராஷ்டிரா
  • இரண்டாமிடம் – குஜராத்
  • மூன்றாமிடம் – ஹரியானா

அரிசி உற்பத்தி

  • அரிசி உற்பத்தி மற்றும் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
  • அரிசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 28%மாக உள்ளது.
  • இந்தியாவிலிருந்து 172 நாடுகளுக்கு மேல் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வந்தே மாதரம் பாடல்

  • உத்திரப்பிரதேச மாநில பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குஜராத்

  • இந்தியாவின் முதல் பழங்குடியினர் மரபணுத் தொகுதி வரிசையாக்கத் திட்டம் குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  • மரபணுநோய்களை கட்டுப்படுத்தவும், கண்டறியவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மலபார் பயிற்சி

Vetri Study Center Current Affairs - Malabar Exercise

  • 29வது மலபார் கடற்படை பயிற்சியானது அமெரிக்காவின் குவாமில் நடைபெற உள்ளது.

ஹனிமாது விமான நிலையம்

  • இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் புதியதாக கட்டப்பட ஹனிமாது விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

புக்கர் பரிசு 2025

  • பிரிட்டன்-ஹங்கேரி எழுத்தாளரான டேவிட் சாலே-வின் FLESH என்ற நாவலுக்காக புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 1969 முதல் வழங்கப்படுகிறது.
  • சமந்தா – தி ஆர்பிட்டல் நூலிற்காக (2024)

இவ்விருதினை வென்ற இந்தியர்கள்

  • V.S.நைபால் – In a Free State (1971)
  • சல்மான் ருஷ்டி – சல்மான் ருஷ்டி – The Midnight Children (1981)
  • அருந்ததிராய் –  The God of Small Things (1997)
  • கிரண்தேசாய் – The Inheritance of Loss (2006)
  • அரவிந்த் அடிகா – White Tiger (2008)

சர்வதேச புக்கர் பரிசு

  • பானுமுஸ்தக் – Heart Lamp (2025)

பாகிஸ்தான்

Vetri Study Center Current Affairs - Asim Munir

  • பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
  • இதற்காக பாகிஸ்தானில் அரசியலமைப்பு சாசனம் 243-ல் 27வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உலக ஹாக்கி போட்டி

  • ஜூனியர் பெண்கள் உலக ஹாக்கி போட்டியானது சிலியில் உள்ள சாண்டியாகோ என்ற இடத்தில் நடக்க உள்ளது.

முக்கிய தினம்

உலக நிமோனியா தினம் (World Pneumonia Day) – நவம்பர் 12

பொது சேவை ஒளிபரப்பு தினம் (Public Service Broadcasting Day) – நவம்பர் 12

கூடுதல் தகவல்கள்

  • மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் சட்டம் – 1994
  • நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் – 2 ஆகஸ்ட் 2025

Related Links

Leave a Comment