Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th September 2025

Daily Current Affairs 

Here we have updated 11th September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மகாகவி தினம்

Vetri Study Center Current Affairs - Mahakavi Day

  • சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமான செப்டம்பர் 11 அன்று மகாகவி தினம் அனுசரிக்கப்படுகிறது.

கடல் வள அறக்கட்டளை

  • கடல் பல்லுயிர் பெருகத்தைப் பாதுகாத்து மீட்டெடுக்க தமிழக அரசு கடல் வள அறக்கட்டளையை துவங்கியுள்ளது.
  • இந்தியாவில் கடல் வள அறக்கட்டளையை துவங்கியுள்ள முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

TN ைரசிங் உச்சி மாநாடு

  • ஓசூரில் இரண்டாவது TN ைரசிங் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • முதல் TN ைரசிங் உச்சி மாநாடு – தூத்துக்குடி

சி.பி.ராதாகிருஷ்ணன்

  • இந்தியாவின் 15வது துணைக் குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்க உள்ளார்.
  • இவர் தமிழகத்தினை சேர்ந்த மூன்றாவது துணைக் குடியரசுத் தலைவர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

இதுவரை பதவி வகித்துள்ள துணைக் குடியரசுத் தலைவர்

  1. எஸ்.ராதாகிருஷ்ணன் (1952-1962)
  2. ஜாகீர் உசேன் (1962-1967)
  3. வி.வி.கிரி (1967-1969)
  4. கோபால் சுவரூப் பதக் (1969-1974)
  5. பசப்ப தனப்பா ஜாட்டி (1974-1979)
  6. முகம்மது இதயத்துல்லா (1979-1984)
  7. இராமசாமி வெங்கட்ராமன் (1984-1987)
  8. சர்கர் தயாள் சர்மா (1987-1992)
  9. கே.ஆர்.நாராயணன் (1992-1997)க்ஷ
  10. கிருஷ்ணகாந்த் (1997-2002)
  11. பைரோன் சிங் செகாவத் (2002-2007)
  12. முகம்மது அமீத் அன்சாரி (2007-2017)
  13. வெங்கையா நாயுடு (2017-2022)
  14. ஜெகதீப் தன்கர் (2022-2025)
  15. சி.பி.ராதாகிருஷ்ணன் (2025 முதல்)

புதிய தடுப்பூசி

  • மலேரியாவிற்கு எதிராக AdfaiciVax என்ற புதிய தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
  • பிளாஸ்மோடியம் பால்சி பேரம் என்ற கிருமிகளுக்கு எதிராக இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
  • இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மலேரியா தடுப்பூசி இதுவாகும்.

விண்வெளி மாநாடு

Vetri Study Center Current Affairs - ISRO

  • CII மற்றும் ISRO அமைப்புகள் இணைந்து சர்வதேச விண்வெளி மாநாடானது பெங்களூரில் நடத்தியுள்ளது.
  • CII (Confederation of Indian Industry) – 1895
  • ISRO (Indian Space Research Organisation) – 15 ஆகஸ்ட் 1969

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய விண்வெளி தினம் – ஆகஸ்ட் 23

சுந்தரவன புலிகள் காப்பகம்

  • மாட்லா, ரைடிகி, ராம்கங்கா ஆகிய மூன்று வனப்பகுதிகளும் சுந்தரவன புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட உள்ளதால் சுந்தரவன புலிகள் காப்பகத்தின் பரப்பளவு அதிகரிக்கிறது.
  • 1,044.68 ச.கி.மீ பரப்பளவிலிருந்து 3,629.57 ச.கி.மீ-ராக அதிரிக்கிறது.
  • இதனால் இந்தியாவின் இரண்டாவது பெரிய புலிகள் காப்பகமாக சுந்தரவன புலிகள் காப்பகம் மாற உள்ளது.
  • சுந்தரவன புலிகள் காப்பகமானது மேற்கு வங்களத்தில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் முதல் பெரிய புலிகள் காப்பகம் – நாகார்ஜுனசாகர்-ஸ்ரீசைலம் (ஆந்திரப்பிரதேசம்)
  • இதன் பரப்பளவு – 3727.82 ச.கி.மீ.

யூத் அபியாஸ்

  • இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் யூத் அபியாஸ் என்ற கூட்டு ராணுவப்பயிற்சியானது அமெரிக்காவில் வைத்து நடைபெறுகிறது.

ஹரியானா

  • ஹரியானாவின் சோஹ்னாவில் இந்தியாவின் மிகப்பெரிய லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
  • லித்தியம்

தொடர்புடைய செய்திகள்

  • லித்தியம் அதிகமாக காணப்படும் இடம் – ஜம்மு காஷ்மீர் (ரியாசி மாவட்டம்)

அஞ்சல் மாநாடு

Vetri Study Center Current Affairs - Postage bill

  • 28வது உலகளாவிய  அஞ்சல் மாநாடு UAE-வில் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய அஞ்சல் துறை 1,55,000 அஞ்சல் நிலையங்களைக் கொண்டுள்ளது.
  • இவற்றில் 1,39,000ற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் கிராமப் புறங்களில் அமைந்துள்ளன.
  • இந்திய அஞ்சல் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 1837ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இந்தியாவின் முதல் அஞ்சல் வில்லை 1852 ஆம் ஆண்டு கராச்சியில் வெளியிடப்பட்டது.
  • விரைவு அஞ்சல் சேவையை 1975இல் அறிமுகம் செய்தது.
  • 1972ஆம் ஆண்டில் அஞ்சல் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு விரைவு தபால் சேவை தொடங்கப்பட்டது.

சுசிலா கார்கி

  • நேபாளத்தின் புதிய இடைக்காலத் தலைவராக சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

செபாஸ்டியன் லெக்கோர்னு

  • பிரான்சு நாட்டின் பிரதமாக  செபாஸ்டியன் லெக்கோர்னு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினம்

தேசிய வன தியாகிகள் தினம் (National Forest Martyrs Day) – செப்டம்பர் 11

கூடுதல் செய்திகள்

  • வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை எண் – 181 அல்லது 112.
  • குழந்தை திருமணச் சட்டம் – 2006

சொற்கதிர்

  • Fitness Studio – உடற்பயிற்சியகம்
  • Cauliflower – பூக்கோசு
  • Call Taxi – அழைப்பூர்தி
  • Battery Car – மின்சீருந்து
  • Ball Point Pen – கோலிமுனைத் தூவல்

Related Links

Leave a Comment