Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 12th September 2025

Daily Current Affairs 

Here we have updated 12th September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தாய்வழி இறப்பு விகிதம்

Vetri Study Center Current Affairs - Maternal Mortality Ratio

  • தமிழ்நாட்டில் தாய்வழி இறப்பு விகிதம் 35ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவில் தாய்வழி இறப்பு விகிதம் – 88

100,000 பிறப்பு காலகட்டத்தில் ஏற்படும் தாய்வழி இறப்புகளின் எண்ணிக்கையாக வரையறுக்கப்படுகிறது.

கண்கிடப்படும் விதம்

  • ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ந்த மொத்த தாய்வழி இறப்புகளின் எண்ணிக்கையை, அதே ஆண்டில் பிறந்த நேரடி குழந்தைகளின் எண்ணிக்கையால் வகுக்கப்படுகிறது.
  • கிடைக்கும் விடையை 100,000 ஆல் பெருக்கினால் தாய்வழி இறப்பு விகிதம் கிடைக்கும்.

எச்.ஐ.வி. பாதிப்பு

  • தமிழகத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு 0.16%ஆக குறைந்துள்ளது.
  • 2011 தமிழகத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு – 0.38%
  • இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு – 0.23%

2030 ஆண்டுக்குள் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாத தமிழகமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தூய்மையான காற்று நகரம்

10லட்சத்திற்கு அதிகமாக மக்கள் தொகை உள்ள நகரங்கள்

  1. இந்தூர்
  2. ஜபல்பூர்
  3. ஆக்ரா & சூரத்
  • தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி நகரம் 9வது இடத்தினை பிடித்துள்ளது.

3லட்சம் முதல் 10லட்சம் வரை மக்கள் தொகை உள்ள நகரங்கள்

  1. அமராவதி
  2. ஜான்சி & மொராதாபாத்
  3. ஆல்வார்

3லட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை உள்ள நகரங்கள்

  1. தேவாஸ்
  2. பர்வானூ
  3. அங்குல்
  • தமிழகத்தின் தூத்துக்குடி நகரம் 36வது இடத்தினை பிடித்துள்ளது.

தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (NCAP – National Clean Air Programme) – 10 ஜனவரி 2019

கேரளா

  • இந்தியாவிலேயே கேரளாவிலும், ஆந்திரப்பிரதேசமும் குறைந்த தாய்வழி இறப்பு விகிதம் 30ஆக கொண்டுள்ளது.

மன்மோகன் சிங்

Vetri Study Center Current Affairs - Manmohan Singh

  • பி.வி.நரசிம்மராவ் நினைவு விருது முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆதி சமஸ்கிருதி

  • பழங்குடியினரின் கலை வடிவங்கள் மற்றும் பாரம்பரியத்தை தெரிந்து கொள்வதற்காக ஆதி சமஸ்கிருதி என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜான்ஸ்கர் விழா

  • அண்மையில் லடாக்கில் ஜான்ஸ்கர் விழா என்ற கலாச்சார திருவிழா கொண்டாடப்பட்டது.

ஆச்சார்யா தேவராட்

  • மகாராஷ்டிராவின் ஆளுநராக ஆச்சார்யா தேவராட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • குஜராத்தின் ஆளுநராக செயல்பட்டுவந்த ஆச்சார்யா தேவராட்டிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை

  • கடவுசீட்டு, பிறப்புச்சான்று போன்று ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள ஆவணமாக அனுமதிக்க்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • இது 12வது அடையாள ஆவணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

  • ஆதார் சட்டம் – 2016
  • ஆதார் அட்டை 28 ஜனவரி 2009 முதல் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

வாகன உற்பத்தி

  • வாகன உற்பத்தியில் அமெரிக்கா, சீனா, இந்தியா முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ்

Vetri Study Center Current Affairs - Injeti Srinivas

  • NSE-ன் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • NSE – National Stock Exchange of India – 27 நவம்பர் 1992

அனுபம் கெர்

  • Different But Not Less என்ற புத்தகத்தினை அனுபம் கெர் எழுதியுள்ளார்

கூடுதல் செய்திகள்

சொற்கதிர்

  • Cartoon Picture – கருத்துப் படம்

Related Links

Leave a Comment