Daily Current Affairs
Here we have updated 13th September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தாய்வழி இறப்பு விகிதம்
- தாய்வழி இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
- தமிழ்நாட்டில் தாய்வழி இறப்பு விகிதம் – 35
சமுத்ர பிரதக்ஷிணா

- இந்திய முப்படையைச் சேர்ந்த 10 வீராங்கனைகள் தங்களது முதல் கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றன.
- இதற்கு சமுத்ர பிரதக்ஷிணா (Samudra Pradakshina) என்று பெயர் இடப்பட்டுள்ளது.
- இப்பயணம் மே 2026-ல் முடிவடைகிறது.
முப்பரிமாண ரேடார்
- டாடா அட்வான்ஸ் சிஸ்டம் லிமிடெட் நிறுவனம் இந்திய கடற்படைக்காக முப்பரிமாண வான் கண்காணிப்பு ரேடாரை உருவாக்கியுள்ளது.
- நாட்டின் முதன் தனியார் நிறுவனம் தயாரித்துள்ள முதல் ரேடார் இதுவாகும்.
விரைவான குடியேற்ற சேவைத் திட்டம்
- திருச்சி விமான நிலையத்தில் விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- பயணிகள் கைரேகைப் பதிவின் மூலம் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு இமிகிரேஷன் (Immigration) அனுமதி வழங்கப்படுவதை விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் குறிக்கிறது.
- இத்திட்டமானது புதுதில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், கொச்சி, ஹைதரபாத் போன்ற இடங்களில் செயல்பட்டு வருகிறது.
சிசு மரணம்
- சிசு மரணம் 2023 அறிக்கையின் படி இந்தியாவில் சிசு மரணம் 25ஆக உள்ளது.
- 2013-ல் சிசு மரணங்கள் 40ஆக இருந்தது.
பிறந்த ஓராண்டில் ஏற்படும் சிசு மரணம்
- கிராமங்களில் 44லிருந்து 28ஆக குறைந்துள்ளது.
- நகரங்களில் 27லிருந்து 18ஆக குறைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிசு மரணங்களை குறைக்கும் திட்டங்கள்
- ஜனனி சுரக்ஷா யோஜனா – 12 ஏப்ரல் 2005
- போஷண் அபியான் – 8 மார்ச் 2018
- இந்திர தனுஷ் – 25 டிசம்பர் 2014
- ஸ்வச் பாரத் திட்டம் – 2 அக்டோபர் 2014
- ஜனனி சிசு சுரக்ஷா காரியக்கரம் – 1 ஜூன் 2011
உதய்பூர்
- அண்மையில் உதய்பூர் நகரம் ராம்சார் சதுப்பு நில நகர அங்கீகாரத்தை பெற்றுள்ளது
- எரிகளின் நகரம் – உதய்பூர்
முக்கிய தினம்

- உலக முதலுதவி தினம் (World First Aid Day) – செப்டம்பர் 13
கூடுதல் செய்திகள்
சொற்கதிர்
- Gymnastics – வளையுடற் பயிற்சி