Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 13th June 2024

Daily Current Affairs

Here we have updated 13th June 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஒளவையார் விருது

Vetri Study Center Current Affairs - Avvaiyar Award Bama

  • விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமாவுக்கு ஒளவையார் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், குசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதையும் எழுதியுள்ளார்.

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்

  • பசுந்தாள் உர விதை விநியோகம் செய்ய மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் – 12.06.2024
    • வேளாண் பட்ஜெட் ஒதுக்கீடு – 42,281 கோடி

மு.ராஜாராம்

Vetri Study Center Current Affairs - Rajaram

  • தமிழ்நாடு லோக் ஆயுத்தா (Lokayuta) அமைப்பின் தலைவராக மு.ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவ்வமைப்பினை அமைக்க மெரார்ஜி தேசாய் தலைமையிலான நிர்வாக சீர்திருத்த ஆணையம் 1966 பரிந்துரை செய்துள்ளது.
  • தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் – 13.12.2018

உபேந்திர துவிவேதி

  • இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக உபேந்திர துவிவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாலின  ஏற்றத்தாழ்வு குறியீடு

Vetri Study Center Current Affairs - Global Gender Gap Report

  • உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீடு (Global Gender Gap Report) 2024-ல் இந்தியா 129வது இடம் பிடித்துள்ளது.
    • முதல் ஐந்து இடம் : ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, ஸ்வீடன்
    • கடைசி இடம் : சூடான்
  • இவ்வறிக்கை உலக பொருளாதார அமைப்பு  (WEF) வெளியிட்டுள்ளது.

புதிய முதலவர்

  • ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜீ பதவியேற்றுள்ளார்.
    • முதல்வர் நியமன விதி – 164
    • பிரதமர் நியமன விதி – 75

ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு 3கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • பிரதமர் வீட்டு வசதி திட்டம் – 2015-16
  • பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நதி 17வது தவணையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
    • பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித்திட்டம் – 2019
    • ஆண்டுக்கு ரூ.6,000 (3 தவணை)

சிக்கிம்

  • சிக்கிம் மாநில புதிய முதல்வராக பிரேம் சிங் 2வது முறையாக பதவியேற்றுள்ளார்.
    • சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி – மேசை விளக்கு

வெள்ளையன் சுப்பையா

  • இஒய் குளோபல் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் உலகின் மிகச்சிறந்த தொழில் முனைவோருக்கான சர்வதேச தொழில் விருது 2024 வெள்ளையன் சுப்பையாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதினை பெறும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பூஜா தோமர்

Vetri Study Center Current Affairs - Khelo India Rising Talent Identification - KIRTI

  • அமெரிக்காவில் நடைபெற்ற அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவின் பூஜா தோமர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஏடிபி சேலஞ்சர் 100 டென்னிஸ் போட்டி

  • ஆடவர் ஒற்றையர் பிரிவில்  இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
  • இவர் தற்போது தரவரிசையில் 77வது இடம் பிடித்துள்ளார்.

டென்னிஸ் தரவரிசை வெளியீடு 

  • 2024-ம் ஆண்டிற்கான டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் பிரிவில் இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர் முதலிடம் பிடித்துள்ளார்.
    • 2வது இடம் – கார்லோஸ் அல்காராஸ் (ஸ்பெயின்)
    • 3வது இடம் – நோவக் ஜோக்கோவிச் (செர்பியா)
  • பெண்கள் பிரிவில் போலந்தினை சேர்ந்த இகா ஸ்வியாடெக் முதலிடம் பிடித்துள்ளார்.
    • 2வது இடம் – கோகோ கெளஃப் (போலந்து)
    • 3வது இடம் – அரினா சபலென்கா (பெலாரஸ்)

மேக்ஸ் வெர்ஸ்டாபென்

  • கனாடா கிராண்ட் ப்ரீ 9வது சுற்றில் ரெட்புல் அணியைச் சேர்ந்த மேக்ஸ் வெர்ஸ்டாபென் முதலிடம் பிடித்துள்ளார்.
    • 2வது இடம் – லாண்டோ நோரிஸ்
    • 3வது இடம் – ஜார்ஜ் ரஸ்ஸெல்

சர்வதேச விளையாட்டு தினம் (International day of play) – ஜீன் 11

  • கருப்பொருள்: Play makes A Better World

சர்வதேச லின்க்ஸ் தினம் (International Lynx day) – ஜீன் 11

Vetri Study Center Current Affairs - International day of play

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் (World day against child Labour) – ஜீன் 12

  • கருப்பொருள்: Let’s act on our commitments: End Child  Labour.

வெண்தோல் குறித்த விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) – ஜீன் 13

Vetri Study Center Current Affairs - International Albinism Awareness Day

  • கருப்பொருள்: 10 Years of IAAD: A decade of collective progress

Related Links

Leave a Comment