Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 15th October 2025

Daily Current Affairs 

Here we have updated 15th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உணவு பூங்கா

Vetri Study Center Current Affairs - Food Park

  • விழுப்புரம் (திண்டுக்கல்), தேனீ (தப்புக்குண்டு, பூமலைக்குண்டு) போன்ற இடங்களில் மெகா உணவுப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

குழு அமைப்பு

  • கரூர் கூட்ட நெரிசலை பற்றி விசாரணை செய்யும் சிபிஜ-யை (CBI) மேற்பார்வையிடும் குழுவின் தலைவராக அஜய் ரஸ்தோகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • CBI (Central Bureau of Investigation) – மத்திய புலனாய்வுப் பணியகம் – 1963

தொடர்புடைய செய்திகள்

  • கூட்ட நெரிசலில் அதிகமாக உயிரிழக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

பிறப்பு பாலின விகிதம் 2023

குறைந்த பிறப்பு பாலின விகிதம்

  • முதலிடம் – ஜார்க்கண்ட் (899)
  • இரண்டாமிடம் – பீகார் (900)
  • மூன்றாமிடம் – தெலுங்கானா (906)

அதிக பிறப்பு பாலின விகிதம்

  • முதலிடம் – அருணாச்சலப்பிரதேசம் (1085)
  • இரண்டாமிடம் – நாகலாந்து (1007)
  • மூன்றாமிடம் – கோவா (973)

தமிழ்நாட்டில் பிறப்பு பாலின விகிதம் – 941 (2011-22ல் – 931)

இதனை குடிமைப் பதிவு முறை அறிக்கை 2023-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IUCN பாதுகாப்பு விருது

  • எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட மீனவ நண்பன் மொபைல் செயலிக்கு (Fisher Friend Mobile App)  IUCN பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
  • IUCN (International Union for Conservation of Nature) – பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் – 5 அக்டோபர் 1948

ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு

  • பொருளாதாரத்திற்கு வழங்கப்படும் நோபல் பரிசினை பரிசினை ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு எனவும் அழைக்கின்றன.
  • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது 1969 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2025ஆனது ஜோயல் மோகிர், பீட்டர் ஹோவிட், ஃபிலிப் அகியோன் ஆகியோருக்கு நிலையான பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வுக்காக வழங்கப்பட உள்ளது.

நெடுஞ்சாலை இணைப்பு

  • நெடுஞ்சாலை இணைப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவின் தரநிலைகள்

  • எண்ணெய் இறக்குமதி –  மூன்றாமிடம்
  • உலக ஆட்டோ மொபைல் உற்பத்தி –  மூன்றாமிடம்
  • இராணுவ வலிமை – நான்காமிடம்
  • காற்று மாசுபட்டியல் – ஐந்தாமிடம்

சோனாலி கோஷ்

  • கென்டன் ஆர் மில்லர் விருதானது சோனாலி கோஷ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் இவராவர்.

மைத்ரி II

  • இந்தியா புதிய ஆராய்ச்சி நிலையத்தை மைத்ரி II என்ற பெயரில் அண்டார்டிகாவில் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அண்டார்டிகாவில் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி நிலையங்கள்

  • தக்சின் கங்கோத்ரி -1983
  • மைத்ரி – 1989
  • பாரதி – 2012

ஆர்டிக்கில் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி நிலையம்

  • ஹிமாத்திரி – 2008

ஜோஷ்னா சின்னப்பா

  • தமிழகத்தினை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா BSA Tour ஸ்குவாஷ் போட்டியில் 11வது முறையாக சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.

ஆசிய நீர்வாழ் போட்டி 2025

  • ஆசிய நீர்வாழ் போட்டி 2025ல் சீனா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

விருது வழங்கல்

  • எகிப்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி நைல் விருதானது டொனால்டு டிரம்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

டோமாஹாக் ஏவுகணை

  • கண்டம் விட்டு கண்டம் தாக்கும் டோமாஹாக் (Tomahawk) ஏவுகணையை அமெரிக்கா தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஆர்சனிக் ஏவுகணையை ரஷ்யா தயாரித்துள்ளது.

முக்கிய தினம்

Vetri Study Center Current Affairs - Abdul Kalam

உலக மாணவர்கள் தினம் (World Student Day) – அக்டோபர் 15

  • இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவரான அப்துல்கலாம் பிறந்த நாளை மாணவர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
  • இவர் இந்தியாவின் ஏவுகணை நாயகன் ஆவார்

உலகளாவிய கைகழுவும் தினம் (Global Hand Washing Day) – அக்டோபர் 15

வெண்பிரம்பு பாதுகாப்பு நாள் (Whine Can Day) – அக்டோபர் 15

சொற்கதிர்

  • Keyboard – விசைப்பலகை, இசைப்பலகை
  • Plasters – மருந்தொட்டி

Related Links

Leave a Comment