Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 16th October 2025

Daily Current Affairs 

Here we have updated 16th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

முதல்வர் கோப்பை 2025

Vetri Study Center Current Affairs - SDAT

  • சென்னையில் நடைபெற்ற முதல்வர் கோப்பை 2025-ல் சென்னை, செங்கற்பட்டு, கோயம்புத்தூர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.
  • இப்போட்டியானது 2010முதல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) நடத்தி வருகிறது.
  • SDAT (Sports Development Authority of Tamil Nadu) – 1992

மாநில திட்ட ஆணைய அறிக்கை

  • மாநில திட்ட ஆணையமானது மகளிர் உரிமைத் தொகை திட்ட தாக்க மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • குழந்தைகளின் கல்வி, மருத்துவ உதவிக்கு மகளிர் உரிமைத் தொகை பயன்படுவதாக தெரிவித்துள்ளது.

திட்ட பயனாளிகள்

  • SC, ST பிரிவினர்கள் (கிராமபுறம் – 46%, நகர்புறம் – 16%)
  • MBC – ஐந்தில் ஒரு பங்கு
  • மூத்த குடிமக்கள் – 15%
  • விதவைகள், ஆதரவில்லாதவர் – 17%
  • படிப்பறிவில்லா மக்கள் – 32%

தொடர்புடைய செய்திகள்

  • மாநில திட்ட ஆணையம் – 1971
  • மாநில திட்ட ஆணையத்தலைவர் – மாநில முதல்வர்
  • அலுவர்சார் துணைத்தலைவர் – உதயநிதி ஸ்டாலின்
  • செயல்சார் துணைத்தலைவர் – ஜெயரஞ்சன்

விசாகப்பட்டினம்

  • ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டினத்தின் கூகுள் AI மூலம் இயங்கும் தரவு மையம் அமைக்கப்பட உள்ளது.
  • இந்தியாவின் முதல் AI தரவு மையமாகும்.

அனந்த் கோயங்கோ

  • FICCI அமைப்பின் தலைவராக அனந்த் கோயங்கோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • FICCI (Federation of Indian Chambers of Commerce and Industry) – இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு
  • தொடங்கப்பட்ட ஆண்டு – 1927

தேசிய பாதுகாப்பு காவல் மையம்

  • 7வது தேசிய பாதுகாப்பு காவல் மையம் (NSG) அயோத்தியில் நிறுவப்பட உள்ளது.
  • NSC (National Security Guard) – 16 அக்டேபார் 1984

அந்தஸ்து வழங்கல்

  • லட்சத்தீவுகளில் காணப்படும் பச்சை ஆமைகள் அழிந்து வரும் நிலையில் இருந்து தற்போது மீண்டு வருகின்றன.
  • இதனால் INCU அமைப்பானது அதன் அந்தஸ்தை அழிந்து வரும் என்பதிலிருந்து குறைந்த கவலை என்ற அந்தஸ்த்தினை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவின் காணப்படும் ஆமை இனங்கள்

  • ஆலிவ் ரிட்லி ஆமைகள் – ஒடிசா
  • லெதர்பேக் ஆமைகள் – அந்தமான் & நிகோபர் தீவுகள்
  • பச்சை ஆமைகள் – லட்சத்தீவுகள்

உலக ஆமை தினம் – மே 23

நீலக்கொடி அந்தஸ்து

Vetri Study Center Current Affairs - Blue Flag Certification

  • மகாராஷ்டிராவிலுள்ள 5 கடற்கரைக்கு நீலக்கொடி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலக்கொடி அந்தஸ்து பெற்ற கடற்கரைகளைகளின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
  • இந்த அந்தஸ்தினை டென்மார்க்கின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை வழங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவிலுள்ள ராம்சார்தளங்கள் – 93
  • இந்தியாவிலுள்ள உயிர்க்கோளகாப்பகங்கள் – 13

தென்கொரியா

  • APEC உச்சி மாநாடு 2025ஆனது தென்கொரியாவில் நடைபெற உள்ளது.
  • APEC (Asia Pacific Economic Cooperation) – ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு
  • உறுப்பினர்கள் – 21 நாடுகள்
  • தொடக்கம் – 1989

இலவச இணைய விசா

  • மங்கோலியர்களுக்கு இலவச இணைய விசாவினை இந்தியா வழங்க உள்ளது.

ஸ்டார் ஷிப் ராக்கெட்

  • உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட்டான ஸ்டார் ஷிப் ராக்கெட் 11வது முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ராக்கெட்டினை Space-X நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மாலத்தீவு

  • தாயிடமிருந்து குழந்தைகளுக்கு பரவும் எச்.ஐ.வி, சிபிலிஸ், ஹெபடைடிஸ் பி நோய்கள் பரவுவதை தடுத்த நாடாக மாலத்தீவினை உலக சுகாதார நிறுவனம் (WHO) அங்கீகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • WHO (World Health Organization) – உலக சுகாதார நிறுவனம்
  • தொடக்கம் – 7 ஏப்ரல் 1948

ஆஸ்திராஹிந்த்

  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஆஸ்திராஹிந்த் (AUSTRAHIND) என்னும் கூட்டு ராணுவப்பயிற்சி நடைபெற்றுள்ளது.

முக்கிய தினம்

Vetri Study Center Current Affairs - World Food Day

உலக உணவு தினம் (World Food Day) – அக்டோபர் 16

  • 1981 முதல் கொண்டாடப்படுகிறது.
  • கருப்பொருள்: Hand in Hand for Better Foods and a Better Future

உலக மயக்க மருந்து தினம் (World Anesthesia Day) – அக்டோபர் 16

உலக முதுகெலும்பு தினம் (World Spine Day) – அக்டோபர் 16

சொற்கதிர்

  • Spectacle – கண்ணாடி

Related Links

Leave a Comment