Daily Current Affairs
Here we have updated 16th and 17th November October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பால சாகித்திய புரஸ்கார் விருது

- விஷ்ணுபுரம் சரவணன் என்பவரின் ஒற்றை சிறகு ஓவியா நாவலுக்காக பால சாகித்திய புரஸ்கார் விருது 2025 வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாதமி விருது 2025 – விமலா (எனது ஆண்கள்)
- யுவ புரஸ்கார் விருது 2025 – லட்சுமிஹர் (கூத்தொன்று கூடிற்று)
- புக்கர் பரிசு 2025 – டேவிட் சாலே
விரிவாக்கம்
- டிசம்பர் 6-ல் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
- துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற உள்ளது.
இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு
- தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாடானது கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.
மரங்களின் தாய்
- அண்மையில் மரங்களின் தாயாக கருதப்படும் சாலுமரடா திம்மக்கா காலமானார்
காசநோய்
- உத்திரப்பிரதேசத்தில் காசநோயாளிகளின் எண்ணிகை அதிகமாக காணப்படுகின்றன.
க்வாச் அமைப்பு
- 2035ஆம் ஆண்டுக்குள் க்வாச் அமைப்பை நிறுவ இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது.
- க்வாச் அமைப்பின் மூலம் ரயில் விபத்தினை தவிர்க்கலாம்.
புவிசார் குறியீடு

- சிக்கிம் மாநிலத்தின் துங்புக், பம்டோட் புவிட் என்ற இரு இசைக்கருவிகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- முதல் புவிசார் குறியீடு – டார்ஜிலிங் தேயிலை
- தமிழகத்தின் முதல் புவிசார் குறியீடு – காஞ்சிபுரம் பட்டு
கீர்த்தி சுரேஷ்
- UNICEF இந்தியாவின் குழந்தைகள் உரிமை தூதராக கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜானிக் சின்னர்
- ஸ்பெயினில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் போட்டியின் ஆடவர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் போட்டி
- உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய பேரிடர் மீட்புப் போட்டியில் தமிழ்நாடு மாநில காவல்துறை வெற்றி பெற்றுள்ளது.
முக்கிய தினம்
சர்வதேச மாணவர்கள் தினம் – நவம்பர் 17
- உலக மாணவர்கள் தினம் – அக்டோபர் 15 (அப்துல்கலாம் பிறந்த நாள்)