Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 16th September 2023

Daily Current Affairs

Here we have updated 16th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

காலை உணவுத் திட்டம் (CM breakfast scheme)

Vetri Study Center Current Affairs - CM breakfast scheme

  • அக்டோபர் 24 முதல் தெலுங்கானாவின் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணக்கர்களுக்கு காலை உணவுத் திட்டமானது தொடங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்|

  • தமிழகத்தில் 15.09.2022-ல் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணக்கர்களுக்கான காலை உணவுத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டம் (PM Vishwakarma Yojana)

Vetri Study Center Current Affairs - PM Vishwakarma Yojana

  • நாட்டிலுள்ள கைவினைகலைஞர்களின் திறனை மேம்படுத்த 17.09.2023-ல் பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்தினை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.
  • pmvishwakarma.gov.in என்ற இணையதளமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 17.09.2023-விஸ்வகர்மா தினம்

விண்வெளித்துறையில் அரசு சாரா நிறுவனம்

  • உலகிலேயே முதன்முறையாக இந்தியா நாடானது ராக்கெட் தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனத்திற்கு பரிமாற உள்ளது.
  • சிறிய எடை குறைந்த விண்கலங்களை விண்ணில் செலுத்த  உதவும் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தொழில் நுட்பத்தை தனியார் நிறுவனத்திற்கு பரிமாற உள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 

  • 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஒட்டுமொத்த எரிசக்தியை 50% புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை (Petrochemical refinery)

Vetri Study Center Current Affairs - Petrochemical refinery

  • மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்டம், பினா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • ரூ.49,000 கோடி மதீப்பிட்டில் உருவாக்கப்பட உள்ளது.

ஜி.எஸ்.டி. முறையீட்டு தீர்ப்பாய அமர்வுகள் ( GST Appellate Tribunal Sessions)

Vetri Study Center Current Affairs - GST Appellate Tribunal Sessions

  • ஜி.எஸ்.டி சார்ந்த மேல் முறையீடுகளை விரைந்து விசாரிக்கும் வகையில் நாடு முழுவதும் 31 ஜி.எஸ்.டி. முறையீட்டு தீர்ப்பாய அமர்வுகள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகின் சிறந்த 100 நிறுவனங்கள் பட்டியல் (List of top 100 companies in the world)

Vetri Study Center Current Affairs - List of top 100 companies in the world - Infosys Company

  • சுற்றுச்சூழல்,  சமூக, பொருளாதார தாக்கத்தின் அடிப்படையில் டைம் இதழ் & ஸ்டேடிஸ்டா தரவு சேகரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 100 நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • முதலிடம் – மைக்ரோசாப்ட், இரண்டாவது இடம் – ஆப்பிள், மூன்றாம் இடம் – ஆல்பபெட் (கூகுள்)
  • முதல் 100 இடங்களில் இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 64 வது இடத்தை பிடித்துள்ளது.

ராகுல் நவீன்

Vetri Study Center Current Affairs - Rahul Naveen

  • அமலாக்கத் துறையின் புதிய பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • அமலாக்கத் துறையின் இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா ஓய்வு பெற உள்ளார்.

கேப்டன் துஷார் மகான்

Vetri Study Center Current Affairs - Captain Tushar Mahan

  • ஜம்மு காஷ்மீர் உதம்பூர் ரயில் நிலையத்திற்கு கேப்டன் துஷார் மகான் பெயர் இடப்பட்டுள்ளது.
  • 2016-ல் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.

உலகத் தலைவர்கள் பட்டியல்

Vetri Study Center Current Affairs - List of Most Popular Leaders (1)

  • அமெரிக்கா மார்னிங் கன்சல்ட் அமைப்பு வெளியிட்டுள்ள மக்களால் அதிகமாக விரும்பப்படும் தலைவர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது.
  • முதலிடம் – நரேந்திர மோடி
  • இரண்டாம் இடம் – அலெய்ன் பெர்செட் (சுவிட்சர்லாந்து அதிபர்)

சர்வதேச சிவப்பு பாண்டா தினம் (International Red Panda Day) – Sep 16

Vetri Study Center Current Affairs - List of Most Popular Leaders (2)

  • ஆண்டு தோறும் செப்டம்பர் 3வது சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

உலக ஓசோன் தினம் (World Ozone Day) – Sep 16

Vetri Study Center Current Affairs - World Ozone Day

  • கருப்பொருள்: “Montreal Protocol: Fixing the Ozone layer and reducing Climate chage”

September 14 Current Affairs | September 15 Current Affairs

Leave a Comment