Daily Current Affairs
Here we have updated 16th September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அன்பு கரங்கள்
- செப்டம்பர் 15 முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அன்பு கரங்கள் திட்டமானது சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18வயது வரை மாதம் ரூ.2000 வழங்கப்பட உள்ளது.
- மேலும் இத்திட்டம் பள்ளிக் கல்வியில் இடைநிற்றலை தவிர்ப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
உயர்கல்வி சேர்க்கை

- தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை 57%மாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் உயர்கல்வி சேர்க்கை 29%மாக உள்ளது.
காவல் கரங்கள்
- 2021-ல் தொடங்கப்பட்ட காவல் கரங்கள் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 8,767 பேர் மீட்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- குழந்தைகள் உதவி மைய எண் – 1098
- பெண்கள் உதவி மைய எண் – 1091
- முதியோர்கள் உதவி மைய எண் – 1253
எத்தனால் ஆலை
- இந்தியாவில் மூங்கில் மூலம் எத்தனால் உருவாக்கும் ஆலையானது அசாமின் நுமலிகர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- எத்தனால் பெட்ரோலில் கலக்க பயன்படுகிறது.
திருப்பதி
- பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான பெண்கள் தேசிய மாநாடு திருப்பதியில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
- 106 சட்டத்திருத்திருத்தம் – மக்களவை, மாநிலச் சட்டசபைகள் 33% பெண்கள் இட ஒதுக்கீடு
- கிராம பஞ்சாயத்துகளில் பெண்கள் இட ஒதுக்கீடு – விதி 243D
- நகராட்சிகளில் பெண்கள் இட ஒதுக்கீடு – விதி 243D
பெண்களுக்கான சட்டம்
- இந்து விதவை மறுமணச் சட்டம் – 1856
- இந்து திருமணச் சட்டம் – 1955
- இந்து வாரிசு சட்டம் – 1956
- வரதட்சணைத் தடைச் சட்டம் – 1961
- மகப்பேறு நலச் சட்டம் – 1961
- பெண்களைக் கேலி செய்வதற்கு எதிரானச் சட்டம் – 1997
- அநாகரிகமாக சித்தரித்தலுக்கெதிரான சட்டம் – 1999
- குடும்ப வன்கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் – 2005
ரயில் வழித்தடம்
- மிசோரோமில் முதல் ரயில் வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது.
- பைரபி முதல் சாய்ராங் வரையிலான வழித்தடம் வழியாக தொடங்கப்பட்டுள்ளது.
அமித் க்ரே

- துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் செயலாளராக அமித் கரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அலுவல் மொழி சம்மேளனம்
- குஜராத்தின் காந்திநகரில் அகில இந்திய அலுவல் மொழி சம்மேளனம் தொடங்கப்பட்டுள்ளது.
- இது 5வது அகில இந்திய அலுவல் மொழி சம்மேளனமாகும்.
தலைமை நீதிபதி
- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான எம்.சுந்தர் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- உயர்நீதிமன் நீதிபதி நியமனம் – விதி 217
- உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது – 62
- உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது – 65
ஒருங்கிணைந்த தளபதி மாநாடு
- கொல்கத்தாவில் ஒருங்கிணைந்த தளபதி மாநாடு நடைபெற்றுள்ளது.
முகமது சிராஜ்
- 2025 ஆகஸ்ட் மாத சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதானது இந்திய வீரர் முகமது சிராஜ்ஜிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹாக்கி ஆசிய கோப்பை
- ஹாக்கி ஆசிய கோப்பை பெண்கள் பிரிவில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
- சீனா – முதலிடம் (தங்கப்பதக்கம்)
முக்கிய தினம்

- உலக ஓசோன் தினம் (World Ozone Day) – செப்டம்பர் 16
கூடுதல் செய்திகள்
சொற்கதிர்
- Fencing – வாட்சண்டை
- Visually Impaired – அகவிழியோர்