Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 17th September 2025

Daily Current Affairs 

Here we have updated 17th September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

வாக்காளர் பட்டியல்

Vetri Study Center Current Affairs - Voters List - Tamilnadu

  • தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தபணி மேற்கொள்ளப்பட உள்ளது.
  • கடைசியாக 2001ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தபணி மேற்கொள்ளப்பட்டது.

இமா சந்தை

  • மணிப்பூரில் பெண்களால் மட்டும் வியாபாரம் செய்யப்படும் புதிய இமா சந்தை தொடங்கப்பட்டுள்ளது..

விவசாய வளர்ச்சி

  • இந்தியாவில் 2025-26ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் விவசாயமானது 3.7% வளர்ச்சியடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • பிரதமரின் பயிர்காப்பீடு திட்டம் (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா) – 18 பிப்ரவரி 2016

புதிய திட்டம்

  • மத்திய அரசு சார்பில் செப்டம்பர் 17-ல் பெண்கள், குழந்தைகள் சுகாதாரத்தினை மேம்படுத்த ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான் திட்டம் தொடங்குகிறது.
  • கருப்பொருள்: ஆரோக்கியமான பெண், வலுவான குடும்ப பிரச்சாரம்

அறுவை சிகிச்சை ரோபா

  • ரோபோடிக் அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு பயிற்சியளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் டாவின்சி என்னும் அறுவை சிகிச்சை ரோபோ நிறுவப்பட்டுள்ளது.
  • மேலும் டிஷா செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு பிரச்சாரம்

Vetri Study Center Current Affairs - Abua Awas Yojana

  • பிரதமரின் நகர்புற ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கிகார் 2025 என்னும் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
  • பிரதமரின் ஆவாஸ் யோஜனா 2.0 – 24 ஜூன் 2024

தொடர்புடைய செய்திகள்

  • பிரதமரின் நகர்புற ஆவாஸ் யோஜனா (PMAY-U) – 15 ஜூன் 2015
  • பிரதமரின் கிராமப்புற ஆவாஸ் யோஜனா (PMAY-G) – 1 ஏப்ரல் 2016

ஐ.என்.எஸ் ஆண்ட்ரோத்

  • இந்தியாவின் இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐ.என்.எஸ் ஆண்ட்ரோத் (INS Androth) கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்மூழ்கி எதிர்ப்புகப்பல் – ஐஎன்எஸ் அர்னாலா (INS Arnala)

தொடர்புடைய செய்திகள்

  • மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் INS உதயகிரி கப்பல் கட்டப்பட்டுள்ளது.
  • கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் INS ஹிம்கிரி கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் கப்பல் கட்டும் தளங்கள்

  • இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் – விசாகப்பட்டினம்
  • கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை – கொல்கத்தா
  • மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை – மும்பை
  • கொச்சி கப்பல் கட்டும் தளம் – கொச்சி

தடுப்பூசி அங்கீகாரம்

  • கிளாமிடிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியினை ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது.
  • கிளாமிடிஸ் நோய் கோலா என்ற விலங்கினை தாக்குகிறது.

ஸ்பீடு ஸ்கேட்டிங்

  • ஆனந்த்குமார் வேல்குமார் என்பவர் சீனாவில் நடைபெறும் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்றுள்ளார்.
  • இப்போட்டியில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் இவராவார்.

ஆர்.வைஷாலி

Vetri Study Center Current Affairs - Vaishali

  • FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் தமிழ்நாட்டின் ஆர்.வைஷாலி (84வது கிராண்ட் மாஸ்டர்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட்டில் நடைபெற்றுள்ளது.

முக்கிய தினம்

  • சமூக நீதி தினம் (Social Justice Day) – செப்டம்பர் 17

கூடுதல் செய்திகள்

சொற்கதிர்

  • Goal Keeper – எய்வரணர்
  • Charger – மின்னூட்டி
  • சர்வதேச கடல் படுக்கை ஆணையம் – 1995 (தலைமையகம் – கிங்ஸ்டன், ஜமைக்கா)
  • பிரதான் மந்திரி சூர்யா கர்: முப்தி பிஜில் யோஜனா – 15 பிப்ரவரி 2024
  • குழந்தை தொழிலாளர் புகார் எண் – 1098

Related Links

Leave a Comment