Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th November 2023

Daily Current Affairs

Here we have updated 18th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர்

Vetri Study Center Current Affairs - Indian Green Building Council

  • நவம்பர் 18-ல் தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் கூடுகிறது.
  • ஆளுநர் திருப்பி மசோதாக்களை மீண்டும் தாக்கல் செய்வதற்காக கூடுகிறது.
  • மசோதாவினை நிறைவேற்றி அனுப்பும் பட்சத்தில் ஆளுநர் மசோதவை நிறுத்தி வைக்க முடியாது.

மெட்ரோ இரயில் பயணச்சீட்டு

Vetri Study Center Current Affairs - World Fisheries Conference

  • போன் பே செயலி மூலம் மெட்ரோ இரயில் பயணச்சீட்டு பெறும் புதிய வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் துவங்கி வைத்துள்ளது.
  • வாட்ஸ் அட், பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி ஏற்கனவே உள்ளது.

பன்னாட்டு மருத்துவ சர்வதேச மாநாடு

Vetri Study Center Current Affairs - International Medical Conference

  • 2024 ஜனவரி 19-21 வரை சென்னையில் பன்னாட்டு மருத்துவ சர்வதேச மாநாடானது நடைபெற உள்ளது.

சிறப்பு மையம்

Vetri Study Center Current Affairs - DAKSHIN centre

  • தக்ஷின் (DAKSHIN) மையத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
  • இது உலகாளவிய தெற்கு நோக்கிய நாடுகளின் சிறப்பு மையமாகும்.
  • இவ்வமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, சீனா, பிரேசில் போனற நாடுகள் உள்ளன.

அம்னி கப்பல்

  • நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஷாலோ வாட்டர் கிராஃப்ட் (ASWSWC) திட்டத்தின் 4வது கப்பலை இந்திய கடற்படை அறிமுகம் செய்துள்ளது.
  • இக்கப்பலிற்கு அம்னி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • அமினி கப்பலானது தமிழ்நாடு காட்டுப்பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.

AI சாட்போட் Bard

Vetri Study Center Current Affairs - AI chatbot Bard

  • இளம் வயதினருக்காக உரையாடல் சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியான AI சாட்போட் Bard-ஐ கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
  • இதன் மூலம் மாணவர்கள் மேம்பட்ட ஆன்லைன் பாதுகாப்புடன் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தலாம்.

அமைப்பு மையம்

Vetri Study Center Current Affairs - Hello Nariyal

  • தேங்காய்களுக்களுக்கா ஹலோ நாரியல் அழைப்பு மையத்தினை தென்னை வளர்ச்சி வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
  • இதன் மூலம் தென்னை அறுவடை மற்றும் தாவர மேலாண்மை நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

ஹைதரபாத்

Vetri Study Center Current Affairs - Conference on Plant Health Management

  • தெலுங்கானா, ஹைதரபாத்தில் தாவர சுகாதார மேலாண்மை குறித்த மாநாடு நடைபெற்றுள்ளது.

22வது ஆசிய மாஸ்டர் தடகள போட்டி-பிலிப்பைன்ஸ்

Vetri Study Center Current Affairs - Asian Masters Athletics Tournament

  • வயது முதிர்ந்தோருக்கான ஆசிய மாஸ்டர் தடகள போட்டியில் கே.சுப்பிரமணியன் (வயது 86) 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
  • நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்

World Day for the Prevention of and healing from child Sexual exploitation abuse and Violence) – Nov 18

Vetri Study Center Current Affairs - child Sexual exploitation abuse and Violence

November 16 Current Affairs | November 17 Current Affairs

Related Links

Leave a Comment