Daily Current Affairs
Here we have updated 19th and 20th September 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சிலை திறப்பு
- கிண்டியில் (சென்னை) நிறுவப்பட்ட வேலுநாச்சியார் சிலையை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
- விருதுநகர் மாவட்டத்தில் பிரதமர் மித்ரா பூங்கா (PM MITRA) அமைய உள்ளது.
- PM MITRA – PM Mega Integrated Textile Region and Apparel Park
மதுராந்தகம்
- புதிய உலகத்தரம் வாய்நத நகரமானது செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் ஏற்படுத்தப்பட உள்ளது.
SDG குறியீடு
- 2025ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) குறியீட்டில் இந்தியா 99வது இடத்தினை பிடித்துள்ளது.
- SDG குறியீடு 2024 – 109வது இடம்
மத்தியப்பிரதேசம்
- மத்தியப்பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் பிரதமர் மித்ரா பூங்கா அமைய உள்ளது.
- இது இந்தியாவின் முதல் பிரதமர் மித்ரா பூங்காவாகும்.
- பிரதமர் மித்ரா பூங்காவானது இந்தியாவில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு உள்ளது.
- இப்பூங்காவானது 5F என்ற கருப்பொருளை கொண்டு தொடங்கப்பட்டது.
- 5F = பண்ணை முதல் நார் முதல் தொழிற்சாலை முதல் ஃபேஷன் முதல் வெளிநாட்டு வரை
- மேலும் சில
புதுமை குறியீடு
- WIPO வெளியிட்டுள்ள உலகளாவிய புதுமை குறியீட்டில் இந்தியா 38வது இடத்தை பிடித்துள்ளது.
- WIPO – World Intellectual Property Organization – 14 ஜீலை 1967
குழந்தை திருமணம்
- இந்தியாவில் குழந்தை திருமணம் அதிமாக காணப்படும் மாநிலமாக மேற்கு வங்காளம் (6.3%) திகழ்கிறது.
வணிக கல்வி நிறுவனங்கள்
- QS பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வணிக கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனமாக IIM பெங்களுரு (உலக அளவில் 52வது இடம்) முதலிடம் பிடித்துள்ளது.
- உலக அளவில் அமெரிக்காவின் பென் கல்வி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
சுரேகா யாதவ்

- ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ் பணி ஓய்வு பெற்றுள்ளார்.
முக்கிய தினம்
சர்வதேச சிவப்பு பாண்டா தினம் (International Red Panda Day) – செப்டம்பர் 20
உலக துப்புரவு தினம் (World Cleanup Day) – செப்டம்பர் 20
சொற்கதிர்
- ATM – காசாள் கருவி
- Hurdles – தடைதாண்டும் ஓட்டம்
- Hockey – தொடிக்கோல்
- சைபர் கிரைம் உதவி எண் – 1930
- தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயம் – 17
