Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 19th November 2025

Daily Current Affairs 

Here we have updated 19th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

விளையாட்டு நகரம்

Vetri Study Center Current Affairs - Sports City

  • சென்னையிலுள்ள செம்மஞ்சேரியில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரமானது அமைய உள்ளது.
  • 301 கோடி மதிப்பீட்டில் 112 ஏக்கர் பரப்பளவில் இந்த விளையாட்டு மையத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் (SDAT), நீர்வளத்துறையும் இணைந்து உருவாக்குறது.
  • தென்னிந்தியாவிலுள்ள அமைய உள்ள உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் ஆகும்.
  • SDAT (Tamil Nadu Sports Development Authority) – 1992

உதவித்தொகை

  • தமிழ் சமுதாயத்தின் வரலாற்று ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 உதவித்தொகை (ஒரு வருடம்) வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் – 1973

பெரேனிகே அகழ்வாராய்ச்சி

  • 1995-ல் நடைபெற்ற பெரேனிகே அகழ்வாராய்ச்சியில் கொர்புமன் தாங்கிய மட்பாண்டத் துண்டைக் (தமிழ் பிராமி உரை) கண்டுபிடிக்கப்பட்டது.

மக்களைத் தேடி மருத்துவம்

  • தற்போது வரை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2.50கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மக்களைத் தேடி மருத்துவம்

  • தொடங்கப்பட்ட நாள் – 5 ஆகஸ்ட் 2021
  • தொடங்கப்பட்ட இடம் – கிருஷ்ணகிரி
  • இத்திட்டத்திற்கு ஐ.நா.அமைப்பின் United Nation Interagency Task Force Award 2024 வழங்கப்பட்டுள்ளது.

நிதிக்குழு அறிக்கை

  • 16வது நிதிக்குழுவானது தனது அறிக்கையை குடியரத்தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.
  • விதி 280 – மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி உறவுகளை நிர்வகிக்க ஒரு நிதி ஆணையத்தை (Finance Commission) நிறுவுகிறது.
  • விதி 281 – குடியரசுத்தலைவர் நிதி ஆணையத்தின் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் சமர்பித்தல்.

தொடர்புடைய செய்திகள்

  • 14வது நிதிக்குழு தலைவர் – ஒய்.வி.ரெட்டி
  • 15வது நிதிக்குழு தலைவர் – என்.கே.சிங்
  • 16வது நிதிக்குழு தலைவர் – அரவிந்த் பனகாரியா

கர்நாடகா

  • கர்நாடகாவின் பெலகாவிலுள்ள கிட்டூர் ராணி சென்னம்மா உயிரியில் பூங்காவில் 28 அரியவகை மான்கள் பாக்டீரியா தொற்றினால் இறந்துள்ளன.

புவிசார் குறியீடு

Vetri Study Center Current Affairs - Ambaji White Marble

  • குஜராத்தின் அம்பாஜி வெள்ளை பளிங்கு கல்லிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

விதைச் சட்டம்

  • புதிய விதைச் சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.
  • முதல் விதைச் சட்டம் 1966-ல் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹான்பில் திருவிழா

  • நாகலாந்தின் கிசாபா கிராமத்தில் ஹான்பில் திருவிழா நடைபெற உள்ளது.
  • இது திருவிழாவின் திருவிழாவென கருதப்படுகிறது.
  • 2000 முதல் கொண்டாப்பட்டு வருகிறது.

ரெளலான் பண்டிகை

  • ஆண்களும் ஆண்களும் திருமணம் புரியும் ரெளலான் பண்டிகை இமாச்சலப்பிரதேசத்தின் கின்னௌர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஷிப்கிலா கணவாய் – இமாச்சலப்பிரதேசம் (கின்னௌர் மாவட்டம்)

குர்பிரித் சிங்

Vetri Study Center Current Affairs - Gurpreet Singh

  • துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் 25மீ சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவினைச் சேர்ந்த் குர்பிரித் சிங் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

முக்கிய தினம்

சர்வதேச ஆண்கள் தினம் (International Men’s Day) – நவம்பர் 19

உலக கழிப்பறை தினம் (World Toilet Day) – நவம்பர் 19

தேசிய ஒருங்கிணைப்பு தினம் (National Integration Day) – நவம்பர் 19

கூடுதல் தகவல்கள்

 

  • கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது – 2022

Related Links

Leave a Comment