Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 19th to 21st October

Daily Current Affairs 

Here we have updated 19th to 21st October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழ்நாடு

  • 2023-24 கடன்- மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் – 28%
  • 2023-24 நிதிப் பற்றாக்குறை – மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் – 3.32%

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு மாநில நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் (FRBM) – 2003
  • FRBM – Fiscal Responsibility and Budget Management Act

நிதிப்பகிர்வு

  • 15வது நிதிக்குழுவில் தமிழகத்திற்கு 4.07% நிதிப்பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது.

குழு அமைப்பு 

Vetri Study Center Current Affairs - Basha

  • தமிழகத்தில் சாதியினால் ஏற்படும் கொளரவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றவதற்கு அரசிற்கு பரிந்துரைகளை அளிக்க கே.என்.பாஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தடை விதிப்பு

  • உணவுப்பொருட்களின் லேபிள்களில் ORS என்ற வார்த்தை பயன்படுத்த தடை FSSAI விதித்துள்ளது.
  • ORS (வாய் வழி நீரேற்ற கரைசல்) – Oral rehydration solution
  • FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) – Food Safety and Standards Authority of India – 5 செப்டம்பர் 2008
  • உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம் – 2006

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா

  • 11வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா சண்டிகரில் நடைபெற்றுள்ளது.

அக்கை பத்மஷாலி

Vetri Study Center Current Affairs -akkai padmashali

  • உச்ச நீதிமன்ற குழுவின் உறுப்பினராக திருநங்கையான அக்கை பத்மஷாலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இப்பதவியில் நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை இவராவார்.

 உலக ஓய்வூதிய குறியீடு 2025

  • இப்பட்டியலிலில் இந்தியா 52வது இடத்தினை பிடித்துள்ளது.
  • முதலிடம் – நெதர்லாந்து.

கபஸ் கிராந்தி மிஷன்

  • நீண்ட நிலை பருத்தியின் விளைச்சலை அதிகரிக்க  கபஸ் கிராந்தி மிஷன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பருத்தி விவசாயிகளுக்கு கபஸ் கிஷான் செயலி உருவாக்கப்பட்டுளது.

தொடர்புடைய செய்திகள்

  • பருத்தி உற்பத்தி முதலிடம் – மகாராஷ்டிரா
  • தமிழகத்தில் முதலிடம் – பெரம்பலூர்
  • வெள்ளி இழை புரட்சி பருத்தியுடன் தொடர்புடையது.
  • வெள்ளைத்தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இந்திய பருத்தி கழகம் – 31 ஜூலை 1970

நாஃபித்ரோமைசின்

  • நாஃபித்ரோமைசின் என்ற ஆண்டிபயாடிக் மருந்தினை இந்தியா தயாரித்துள்ளது.

ஜூலை தேசிய சாசனம்

  • புதிய வங்கதேசத்தினை உருவாக்க ஜூலை தேசிய சாசனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • வங்கதேச மாணவர்கள் அமைப்புகள் இணைந்து தேசிய குடிமக்கள் கட்சியினை உருவாக்கியுள்ளனர்

உருகுவே

  • கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கிய முதல் லத்தீன் அமெரிக்கா நாடாகும்.

சனே டகைச்சி

  • ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.*

துவாலு

Vetri Study Center Current Affairs - IUCN

  • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN)-ல் 90வது உறுப்பினராக துவாலு இணைந்துள்ளது.
  • IUCN (International Union for Conservation of Nature)  – 5 அக்டோபர் 1948

கேலோ இந்திய பல்கலைக்கழக போட்டி

  • கேலோ இந்திய பல்கலைக்கழக போட்டியானது ராஜஸ்தானில் நடைபெற உள்ளது.

முக்கிய தினம்

உலக மெனொபாஸ் தினம் (World Menopause Day) – அக்டோபர் 18

  • கருப்பொருள்: Lifestyle Medicine

உலக புள்ளியியல் தினம் (World Statistics Day) – அக்டோபர் 20

காவலர் வீரவணக்க நாள் (Police Commemoration Day) – அக்டோபர் 21

மேலும் சில தகவல்கள்

  • 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி – ஸட்ரோபிலாந்தஸ் குந்தியானா
  • 8 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி – ஸட்ரோபிலாந்தஸ் செசிலிஸ்
  • தேசிய சமூக உதவித்திட்டம்-NSAP (National Social Assistance Programme) – 1995

Related Links

Leave a Comment