Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 22nd October 2025

Daily Current Affairs 

Here we have updated 22nd October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சிறைச்சாலை தயாரிப்பு

  • சிறைச்சாலையில் தாயாரிக்கப்படும் பொருள்களிலிருந்து கிடைக்கும் வருவாய் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
  • சிறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் விடுதலை (Freedom) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • முதல் முறை தவறு செய்து சிறைவாசம் செய்வர்கள் நல்வழியில் செல்வதற்காக பட்டம் என்ற திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

காற்று மாசு

Vetri Study Center Current Affairs - air pollution

  • இந்தியாவில் காற்று மாசு அதிகம் காணப்படும் நகரங்கள் பட்டியலில் லக்னோ முதலிடம் பிடித்துள்ளது.
  • இரண்டாவது இடம் – புதுதில்லி
  • மூன்றாவது இடம் – ஜோத்பூர்

தொடர்புடைய செய்திகள்

  • காற்று மாசுபாட்டில் கலந்துள்ள முக்கிய வாயுக்கள் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, ஓசோன், மற்றும் குளோரோஃப்ளூரோகார்பன்கள் (CFCs) ஆகியவை ஆகும்.
  • 2023-ல் 3-வது இடத்தில் இருந்த இந்தியா, 2024-ல் 5-வது இடத்திற்கு வந்துள்ளது

உத்திரப்பிரதேசம்

  • டைட்டானியம் மற்றும் சூப்பர் அல்லாய் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையானது உத்திரப்பிரதேசத்தில் தொடங்கப்பட உள்ளது.

BRICKS சர்வதேச விருது 2025

  • அபுசுப்யன் கார்கரோவ் என்பவருக்கு BRICKS சர்வதேச விருது 2025 வழங்கப்பட்டுள்ளது.

ரோட்ரிகோ பெரேரா

  • பொலிவியா நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ICC – செப்டம்பர் மாத விருது

Vetri Study Center Current Affairs - icc-player-of-month-september 2025

  • சிறந்த வீரர் – அபிஷேக் சர்மா
  • சிறந்த வீராங்கனை – ஸ்ருதி மந்தனா

முக்கிய தினம்

  • சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினம் (International Stuttering Awareness Day) – அக்டோபர் 22

Related Links

Leave a Comment