Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st September 2025

Daily Current Affairs 

Here we have updated 1st September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கி.ரா. விருது

Vetri Study Center Current Affairs - venugopal

  • 2025ஆம் ஆண்டிற்காக கி.ரா. விருதானது வேணுகோபால் என்பவருக்கு வழங்கப்பட உள்ளது.
  • வேணுகோபால் என்பவர் நுண்வெளி கிரகணங்கள், கூந்தப்பனை, வலசை, ஆட்டம், நிலம் என்னும் நல்லாள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித்தமிழ் விருது – தாயம்மாள் அறவாணன்
  • யுவபுரஸ்கார் விருது 2025 – லட்சுமிஹர்
  • பால சாகித்திய யுவபுரஸ்கார் விருது 2025 – விஷ்ணுபால் சரவணன்

மாடுகள் இனப்பெருக்கச் சட்டம்

  • தமிழக அரசானது நாட்டு மாடுகளை அழிவிலிருந்து காப்பதற்காக மாடுகள் இனப்பெருக்கச் சட்டத்தினை அமல்படுத்தியுள்ளது.
  • மாடுகள் இனப்பெருக்கச் சட்ட மசோதா 2019-ல் மசோதாவானது தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு ஆணையம்

  • தமிழ்நாட்டின் தீயணைப்பு ஆணையத்தலைவராக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த ஆணையமானது 1 செப்டம்பர் 2025 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
  • தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை செயல்படுத்துகிறது. மேலும் கட்டிடங்களுக்கு தீயணைப்பு உரிமங்கள், தீ பாதுகாப்பு சான்றிதழ்களை வழங்குகிறது.

முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் திட்டம்

  • முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் திட்டமானது பீகாரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • பெண்களை தொழில் முனைவேராக்க கடன் வழங்கும் திட்டம் ஆகும்.

விருது அளிப்பு

Vetri Study Center Current Affairs - Educate Girls

  • ஆசியாவின் நோபல் பரிசான ரமோன் மக்சேசே (Ramon Magsaysay Award) விருதானது Educate Girls என்ற அமைப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ரமோன் மகசேசே விருதானது 1958 முதல் வழங்கப்பட்டு வருகிறது

SCO மாநாடு

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாடு 2025 சீனாவில் நடைபெறுகிறது.
  • SCO (Shanghai Cooperation Organisation) – 15 ஜூன் 2001

தொடர்புடைய செய்திகள்

  • SCO அமைப்பில் கடைசியாக இணைந்த நாடு – பெலாரஸ்
  • BRICKS மாநாடு 2026 இந்தியாவில் நடைபெற உள்ளது.

மாநில எரிசக்தி திறன் குறியீடு 2024

  • மாநில எரிசக்தி திறன் குறியீடு 2024-ல் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது.

AI புகைப்பட எடிட்டிங் கருவி

Vetri Study Center Current Affairs - Nano Banana

  • Google நிறுவனமானது Nano Banana என்னும் செயற்கை நுண்ணறிவு புகைப்பட எடிட்டிங் கருவியை உருவாக்கியுள்ளது.

முக்கிய தினம்

தேசிய ஊட்டச்சத்து வாரம் (National Nutrition Week) – செப்டம்பர் 1 முதல் 7 வரை

கடிதம் எழுதும் தினம் (Letter Writing Day) – செப்டம்பர் 1

Related Links

Leave a Comment