Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 31st August 2025

Daily Current Affairs 

Here we have updated 31st August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

  • பகுத்தறிவு பகலவன் என அறியப்படும் தந்தை பெரியாரின் உருவப்படமானது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது.

அரசியலமைப்பு விதி 51A (g)

  • விலங்குகளிடம் கருணை காட்டுவதை பற்றி அரசியலமைப்பு விதி 51A (g) கூறுகிறது.
  • தெருநாய்களால் மக்கள் அதிகமான தொல்லைகளை சந்தித்து வருகின்றன.

உர்ஜித் படேல்

  • சர்வதேச நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக உர்ஜித் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • IMF (International Monetary Fund) – 22 ஜூலை 1944
  • சர்வதேச நிதிய அமைப்பில் 25பேர் நிர்வாக இயக்குநராக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

  • உர்ஜித் படேல் 2016-ல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்பட்டுள்ளார்.

செயலி அறிமுகம்

  • தேசிய பேரிடர் ஆணையமானது சேச்செட் (Sachet) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
  • இதன் மூலம் எல்லா விதமான வானிலை எச்சரிக்கைகளையும் பெற முடியும்.

தொடர்புடைய செய்திகள்

  • மீனவர்களுக்கு பெருங்கடல் தகவல் சேவைகளை அளிக்க சமுத்ரா செயலி பயன்படுகிறது.

சந்திரயான் 5

  • இந்தியாவும், ஜப்பானும் இணைந்து சந்திரயான் 5 திட்டத்தினை மேற்கொள்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் – ISRO
  • ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் – JAXA
  • சந்திரயான் 4 – நிலவில் இருந்து கனிமங்களை எடுத்து வருதல்
  • சந்திரயான்  3 – நிலவின் தென்துருவத்தை ஆராய்தல் (23 ஆகஸ்ட் 2023)
  • சந்திரயான் 2 – நிலவில் ஆர்கன் வாயு உள்ளதை கண்டறிதல் (22 ஜூலை 2019)
  • சந்திரயான் 1- நிலவில் நீர், அலுமினியம், மெக்னீசியம், சிலிக்கான் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளதை கண்டறிதல் (2009)

நீரஜ் சோப்ரா

  • டயமண்ட லீக் போட்டியின் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
  • இப்போட்டியானது சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்றது.

ஆசிய துப்பாக்கிச் சூடுதல்

  • கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டிலில் இந்தியா 103 பதக்கம் வென்றுள்ளது.

முக்கிய தினம்

சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பு தினம் (International day against nuclear test) – ஆகஸ்ட் 29

தெலுங்கு மொழி தினம் (Telugu Language Day) – ஆகஸ்ட் 29

சிறு தொழில் தினம் (National Small Industry Day) – ஆகஸ்ட் 30

Related Links

Leave a Comment