Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 22nd August 2025

Daily Current Affairs 

Here we have updated 22nd August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஷ்ரம்ஸ்ரீ திட்டம்

Vetri Study Center Current Affairs - Mamata Banerjee

  • மேற்கு வங்கத்தில் ஷ்ரம்ஸ்ரீ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

அக்னி 5

  • அக்னி 5 பாலிஸ்டிக் ஏவுகணையாது ஒடிசாவில் சந்திப்பூர் பகுதியில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • 5000 கி.மீ தூரமுள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறனுடையது.

தொடர்புடைய செய்திகள்

  • 2027-ல் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • 2035-க்குள் சொந்த விண்வெளி நிலையம் அமைக்கப்பட உள்ளது.

போர் பயிற்சி

  • இந்தியா, இலங்கை இடையேயான SLINEX கூட்டு கடற்படை பயிற்சியானது இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றுள்ளது.

போர் விமானங்கள்

Vetri Study Center Current Affairs - Tejas

  • 67 ஆயிரம் கோடி செலவில் இந்திய விமானப்படைக்காக 97 தேஜஸ் விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த விமானங்கள் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது.
  • மிக் 21 விமானங்களுக்கு பதிலாக தேஜஸ் போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது.

சுதந்திர மண்டல பாஸ்போட்

  • வணிகத்திற்காக துபாய் நாட்டில் சுதந்திர மண்டல பாஸ்போட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திறன் மையம்

  • இந்தியாவில் சர்வதேச சூரிய சக்தி கூட்டணியன் உலகளாவிய திறன் மையமானது நிறுவப்பட உள்ளது.

மனித ரோபோ விளையாட்டு 2025

Vetri Study Center Current Affairs - Human Robot Game

  • சீனாவில் முதல் உலக மனித ரோபோ விளையாட்டு 2025 நடைபெற்றது

முக்கிய தினம்

உலக மூத்தகுடிமக்கள் தினம் (World Senior Citizens Day) – ஆகஸ்ட் 21

உலக தொழில் முனைவோர் தினம் (World Entrepreneurship Day) – ஆகஸ்ட் 21

சென்னை தினம் (Chennai Day) ஆகஸ்ட் – 22

Related Links

Leave a Comment