Daily Current Affairs
Here we have updated 22nd November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஈரோடு தமிழன்பன்

- 2004ல் வணக்கம் வள்ளுவ என்ற நூலிற்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்.
- இயற்பெயர் – ஜெகதீசன்
வெப்ப மீள்தன்மை மையம்
- தமிழ்நாடும், ஐக்கிய இராச்சியமும் இணைந்து வெப்ப மீள்தன்மை உருவாக்கியுள்ளன.
- இது தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்திற்குள் உருவாக்கப்பட்டுள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்புக்கான தேசிய செயல் திட்டம்
- நுண்ணுயிர் எதிர்ப்புக்கான தேசிய செயல் திட்டம் 2.0 தொடங்கப்பட்டுள்ளது.
- நுண்ணுயிர் எதிர்ப்புக்கான தேசிய செயல் திட்டம் முதன் முதலில் 2017-ல் தொடங்கப்பட்டுள்ளது.
ஓய்வு

- உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய் ஓய்வு பெற்றுள்ளார்.
- புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்த் (53வது தலைமை நீதிபதி) பதவியேற்க உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் வயது – 65
ஏவுகணை
- எக்ஸ்காலிபர், ஜாவ்லின் என்ற இரு ஏவுகணைகளை இந்தியா அமெரிக்காவிடம் வாங்க உள்ளது.
சிறந்த வங்கி
- உலகளவில் சிறந்த வங்கி பட்டியிலில் பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) 43வது இடம் கிடைத்துள்ளது.
- முதலிடம் – Industrial and Commercial Bank of China (ICBC)
- இரண்டாமிடம் – Agricultural Bank of China (ABC)
- மூன்றாமிடம் – Construction Ban Corporation (CBC), China
இந்திய சர்வதேச திரைப்பட விழா
- 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவானது (IFFI) கோவாவின் பானஜியில் நடைபெறுகிறது.
- IFFI – International Film Festival of India – 24 ஜனவரி 1952
GenZ தபால் அலுவலகம்
- இந்தியாவின் முதல் GenZ தபால் அலுவலகம் புதுதில்லியில் நிறுவப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- நவீன தபால் முறையின் தந்தை – டல்ஹெளசி
- உலக தபால் தினம் – அக்டோபர் 9
- தேசிய தபால் தினம் – அக்டோபர் 10
- 3D தபால் அலுவலகம் – பெங்களூர் (கேம்பிரிட்ஜ் லேஅவுட் பகுதி)
பாத்திமா போஷ்
- தாய்லாந்தில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ் வெற்றி பெற்றுள்ளார்.
- இப்போட்டியில் இந்தியா சார்பில் மணிகா விஸ்வகர்மா பங்கேற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- பிரபஞ்ச அழகி 2024 – விக்டோரியா கேஜெர்
- உலக அழகி 2025 – ஓபல் சுசதா
சரயு வேல்புலா

- இந்தியாவின் 26வது பெண் கிராண்ட்மாஸ்டராக தெலுங்கானாவின் சரயு வேல்புலா (Sarayu Velpula) உருவெடுத்துள்ளார்.
FIFA உலகக்கோப்பை
- மெக்சிக்கோவில் நடைபெற உள்ள FIFA உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் மிகச்சிறிய நாடு என்ற பெருமையை குராக்கோ பெற்றுள்ளது.