Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 23rd September 2025

Daily Current Affairs 

Here we have updated 23rd September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கப்பல் கட்டும் தளம்

  • தூத்துக்குடியில் தமிழக அரசு புதிய கப்பல் கட்டும் தளத்தினை நிறுவ உள்ளது.

Chennai One செயலி

Vetri Study Center Current Affairs - Chennai One

  • செப்டம்பர் 22-ல் சென்னை மாநகரில் பொது போக்குவரத்துகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறுவதற்காக Chennai One செயலியை முதலவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • ஒரே கியூஆர் கோடு மூலம் பொதுபோக்குவரத்தினை ஒருங்கிணைத்த முதல் இந்திய நகரம் என்ற பெருமையினை சென்னை படைத்துள்ளது.
  • சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையமானது (CUMTA) இச்செயலியினை உருவாக்கியுள்ளது.
  • CUMTA – Chennai Unified Metropolitan Transport Authority

புல்லட் ரயில்

  • இந்தியாவின் முதல் புல்லட் ரயிலானது ஜப்பான் நிதியுதவியுடன் மும்பை முதல் அகமதாபாத் இடையே துவங்கப்பட உள்ளது.
  • இந்த வழித்தடமானது 508 கி.மீ. நீளம் கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

  • உலகின் முதல் புல்லட் ரயில் – ஜப்பான்

GST 2.0

Vetri Study Center Current Affairs - GST

  • 5%, 12%, 18%, 28% GST அடுக்குகள் இருந்த நிலையில் தற்போது 5%, 18% GST முன்மொழியப்பட்டுள்ளன.
  • இந்த அடுக்குகள் செப்டம்பர் 22ல் GST 2.0 அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • GST சட்டம் – 2017 மாரச் 29
  • GST நடைமுறை – 2017 ஜுலை 1
  • இது ஒரு மறைமுக மற்றும் ஒருமுனை வரியாகும்.

GSTயின் மூன்று வகை

CGST:

  • மாநிலத்திற்குள்ளே நடைபெறுகிற விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதாகும்.

SGST:

  • மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனையில் மாநில அரசால் வசூலிக்கப்படுவதாகும்.

IGST:

  • மாநில அரசுகளுக்கிடையேயான விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதாகும்.

குறிக்கோள்

  • “ஒரு நாடு-ஒரு அங்காடி-ஒரு வரி”

வளர்ச்சியடைந்த நாடு

  • இந்தியாவினை 2047-க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

K – விசா

  • உலகம் முழுவதும் உள்ள திறமையான பணியாளர்களை ஈர்க்கும் நோக்கில் புதிய K – விசாவினை சீன அரசு உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • H-1B விசாவின் ஆண்டு கட்டணத்தை 1லட்சம் டாலராக அமெரிக்க அரசு உருவாக்கியுள்ளது.

முக்கிய தினம்

Vetri Study Center Current Affairs - National Ayurveda Day

உலக ஆயுர்வேத தினம் (National Ayurveda Day) – செப்டம்பர் 23

கூடுதல் செய்திகள்

தமிழ்நாட்டிலுள்ள புலிகள் காப்பகங்கள் (5)

  1. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
  2. ஆனைமலை புலிகள் காப்பகம்
  3. முதுமலை புலிகள் காப்பகம்
  4. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
  5. திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்

 

Related Links

Leave a Comment