Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th and 25th August 2025

Daily Current Affairs 

Here we have updated 24th and 25th August 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உற்பத்தி திறன்

தமிழ்நாடு உற்பத்தி திறன் பட்டியல்

  • கேழ்வரகு – முதலிடம்
  • மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள், கரும்பு – 2வது இடம்
  • சிறுதானியங்கள், நிலக்கடலை – 3வது இடம்

பெயர் மாற்றம்

Vetri Study Center Current Affairs - Jalalabad

  • உத்திரப்பிரதேசத்திலுள்ள ஜலாலாபாத் என்ற ஊரின் பெயரினை பரசுராம்புரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மகாராஷ்டிராவின் குல்தபாத்தின் பெயரானது ரத்னாபேர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • ராணிப்பேட்டையின் CISF மண்டல பயிற்சி மையத்திற்கு ராஜாத்தியன சோழன் பயிற்சி மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

CEREBO கருவி

  • மூளைக் காயத்தினை கண்டறிவதற்காக CEREBO என்ற கருவியை ICMR கண்டறிந்துள்ளது
  • இது ஒரு ஊடுருவல் இல்லாத நோயறிதல் கருவியாகும்.
  • ICMR – Indian Council of Medical Research -1911
  • தலைமையகம் – புதுதில்லி

சூரிய மின் உற்பத்தி நிலையம்

  • உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையமானது திபெத் பகுதியில் உருவாக்கப்பட உள்ளது.
  • இந்த நிலையத்தினை சீனா உருவாக்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • உலகின் மிகப்பெரிய அணை – பிரம்புத்திரா (திபெத் பகுதியில் சீனாவால் அமைக்கப்படுகிறது)

சர்வதேச பெரிய பூனை கூட்டணி

  • சர்வதேச பெரிய பூனை கூட்டணியில் நேபாளம் இணைந்துள்ளது.
  • 7 வகையான பெரிய பூனைகளை காக்க சர்வதேச பெரிய பூனை கூட்டமைப்பு 2 ஏப்ரல் 2023-ல் உருவாக்கப்பட்டது.

NISAR செயற்கைக்கோள்

  • NISAR செயற்கைக்கோளின் ஆன்டனாவிற்கு விண்வெளியில் பூத்த தங்க மலர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • NISAR செயற்கைக்கோளானது GSLV F 16 ராக்கெட் மூலம் பூமியை ஆராய விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
  • NISAR என்பதன் விரிவகாக்கம்  NASA-ISRO Synthetic Aperture Rader

அனிஷ் தயாள் சிங்

Vetri Study Center Current Affairs - Anish Dayal Singh

  • இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாரதிய விண்வெளி நிலையம்

  • பாரதிய விண்வெளி நிலையம் 52,000 கிலோ எடையுடன் அமைக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ரஷ்யா நாடானது உலகின் முதல் விண்வெளி நிலையத்தை சல்யூ – 7 என்ற பெயரில் நிறுவியது.
  • இரண்டாவதாக சர்வதேச விண்வெளி நிலையத்தினை அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து 1998-ல் அமைத்துள்ளன.
  • 2021-ல் தியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தினை சீனா உருவாக்கியுள்ளது.

மெர்கேட்டர் வரைபடம்

  • ஆப்பிரிக்கா கண்டத்தின் உண்மையான அளவிற்காக கரெக்டர் வரைபடத்தினை உருவாக்கப்பட்டுள்ளது.
  • உலகம் முழுவது ஏற்றுக்கொண்ட மெர்கேட்டர் வரைபடமானது ஆப்பிரிக்க கண்டத்தினை மிகவும் சிறியதாக காண்பிப்பதால் கரெக்ட் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

துணைக்கோள்

  • ICE Giant என அழைக்கப்படும் யுரேனஸ் கோளை புதியதொரு துணைக்கோள் (சந்திரன்) சுற்றி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் யுரேனஸின் துணைக்கோள் எண்ணிக்கை 28-லிருந்து 29ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • அதிக துணைக்கோள் கொண்ட கோள் – சனி (274)
  • பூமியின் துணைக்கோள் – 1
  • புதன், வெள்ளி கோள்களுக்கு துணைக்கோள் இல்லை

இளவேனில் வாலறிவன்

Vetri Study Center Current Affairs - Elavenil Valarivan

  • ஆசிய துப்பாக்கி சுடுதல் 10மீ பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார்.

டுராண்ட் கோப்பை

  • கால்பந்திற்கான டுராண்ட் கோப்பையை North East United FC அணி வென்றுள்ளது.
  • இப்போட்டியானது 1888 முதல் நடத்தப்பட்டு வருகிறது

Related Links

Leave a Comment