Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26th August 2025

Daily Current Affairs 

Here we have updated 26th August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பதிவு அவசியம்

Vetri Study Center Current Affairs - Pets

  • தமிழகத்தில் உள்ள செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்கள், நாய்கள் இனப்பெருக்க நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் – 24.10.2018
  • விலங்குகளை பாதுகாக்கும் அரசியலமைப்பு விதி – 51(A) (g)
  • விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் – 1960
  • விலங்குகள் பிறப்பு கட்டுபாடு விதிகள் – 2001, 2023

ராக்கெட் ஏவுதளம்

  • நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளமானது  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளம் – ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திரா

பணக்கார முதல்வர்

  • முதல் பணக்கார முதல்வர்சந்திபாபு நாயுடு (ஆந்திரா)
  • கடைசி பணக்கார முதல்வர்மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்)
  • 14வது பணக்கார முதல்வர்மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு)

புலிகள் காப்பகம்

  • இந்தியாவின் அதிக பரப்பளவு கொண்ட முதல் புலிகள் காப்பகமாக ஆந்திராவின் நாகார்ஜூனா ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம் உள்ளது.
  • இந்தியாவின் அதிக பரப்பளவு கொண்ட இரண்டாவது புலிகள் காப்பகமாக மேற்கு வங்கத்தின் சுந்தரவன புலிகள் காப்பகம் உள்ளது.
  • இந்தியாவின் குறைந்த பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகமாக மகாராஷ்டிராவின் போர் புலிகள் காப்பகம் உள்ளது.

பாம்பன் பாலம்

  • இராமநாதபுரத்திலுள்ள பாம்பன் பாலமானது அகற்றப்பட உள்ளது.
  • பாலம் உருவாக்கப்பட்ட ஆண்டு: 1914

ரஜித் புன்ஹானி

Vetri Study Center Current Affairs - Rajit Punhani

  • ரஜித் புன்ஹானி (Rajit Punhani) உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணைய (FSSAI) தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • FSSAI (Food Safety and Standards Authority of India) – 5 செப்டம்பர் 2008
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய தரச்சட்டம் – 2006

உலக போட்டித்திறன் தரவரிசை

  • ONGC நிறுவனமானது ராமநாதபுரம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் இருப்பை ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
  • விவசாயம் சாராத திடங்களை தடுப்பதற்காக கடந்த 20 பிப்ரவரி 2020-ல் தமிழ்நாடு பாதுகாக்கபட்ட வேளாண் மண்டல சட்டம் 2020 உருவாக்கியுள்ளது.
  • இச்சட்டம் வாயிலாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

  • ONGC (Oil and Natural Gas Corporation) – 14 ஆகஸ்ட் 1956

ஸ்மார்ட் சிட்டி

  • ஸ்மார்ட் சிட்டி 2025 பட்டியலில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர் முதலிடம் பிடித்துள்ளது.
  • 104வது இடம் – டில்லி
  • 106வது இடம் – மும்பை

உலக போட்டித்திறன் தரவரிசை

  • IMD சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள உலக போட்டித்திறன் தரவரிசை 2025-ல் இந்தியா 41வது இடம் பிடித்துள்ளது.

ககன்யான் திட்டம்

  • ககன்யான் திட்டத்தின் முக்கியமான பாராசூட் அமைப்பின் முதல் சோதனையாது ஆந்திராவில் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டமானது 2027-க்கு செயல்படுத்தப்பட உள்ளது.

இந்திரா சாஸ்திரா திட்டம்

  • அந்தமானின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளதா என ஆராயும் திட்டத்தினை மத்திய அரசு மேற்கொள்கிறது.

தொடர்புடைய செய்திகள்

  • 1980-ல் அந்தமான் அருகே எண்ணெய் வளங்களை கண்டறிய தொடங்கப்பட்ட திட்டம்

ஹைட்ரஜன் ரயில்

  • நாட்டின் முதல் முறையாக ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவில் தொடங்கப்பட உள்ளது.
  • இந்த ரயிலை சென்னை ICF அமைப்பு தயாரித்துள்ளது.
  • இந்த ரயில் கார்பனை வெளியிடாமல் தண்ணீரை மட்டும் வெளியிடுவதால் சுற்றுச்சூழலை பாதிக்காது.
  • ICF (International Coach Federation) – 2 அக்டோபர் 1955

வான்பாதுகாப்பு ஆயுத அமைப்பு

  • இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு சோதனையானது (IADWS) ஒடிசாவின் சந்திப்பூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.
  • IADWS – Integrated Air Defence Weapon System
  • DRDO – Defence Research & Development Organisation

அமெரிக்க தூதர்

Vetri Study Center Current Affairs - Sergio Gor

  • இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினம்

அன்னைதெரசா பிறந்த தினம் (Mother Teresa Birth Anniversary) – ஆகஸ்ட் 26

பெண்கள் சமத்துவ தினம் (Women’s Equality Day) – ஆகஸ்ட் 26

சர்வதேச நாய் தினம் (International Dog Day) – ஆகஸ்ட் 26

Related Links

Leave a Comment