Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th August 2025

Daily Current Affairs 

Here we have updated 27th August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தேசிய நல்லாசிரியர் விருது

Vetri Study Center Current Affairs - Nallasiriyar Viruthu

  • தேசிய நல்லாசிரியர் விருதானது தமிழ்நாட்டின் ரேவதி பரமேஸ்வரன், வி.விஜயலட்சுமி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய ஆசிரியர் தினம் – செப்டம்பர் 5 (துணை குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா)

இந்திய சபாநாயகர் மாநாடு

  • இந்திய சபாநாயகர் மாநாடு புதுதில்லியில் நடைபெறுகிறது.

ராக்கெட் ஏவுதளம்

  • இந்திய கடற்படைக்காக கட்டப்பட்ட INS உதயகிரி, INS ஹிம்கிரி ஆகிய இருகப்பல்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இவ்விரு கப்பல்களும் திட்டம் 17Aவின் கீழ் கட்டப்படுகின்றன.
  • மும்பையின் மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலையில்
    INS உதயகிரி கப்பல் கட்டப்பட்டுள்ளது.
  • கொல்கத்தாவின் கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் INS ஹிம்கிரி கட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவில் கப்பல் கட்டும் தளங்கள்

  1. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் – விசாகப்பட்டினம்
  2. கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை – கொல்கத்தா
  3. மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை – மும்பை
  4. கொச்சி கப்பல் கட்டும் தளம் – கொச்சி

இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் இரண்டாவது இடத்தையும் உலக அளவில் 16வது இடத்தையும் பெற்றுள்ளது.

இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்களும், 200 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களும் உள்ளன.

கிழக்கு இந்திய கடற்கரை முக்கிய துறைமுகங்கள்

  1. கொல்கத்தா
  2. ஹால்தியா
  3. பாரதீப்
  4. விசாகப்பட்டினம்
  5. சென்னை
  6. எண்ணூர்
  7. தூத்துக்குடி

மேற்கு இந்திய கடற்கரை முக்கிய துறைமுகங்கள்

  1. காண்டலா
  2. மும்பை
  3. நவசேவா(ஜவகர்லால் நேரு துறைமுகம்)
  4. மர்மகோவா
  5. நியூமங்களூரு
  6. கொச்சின்

கடல்சார் உச்சி மாநாடு

  • சர்வதேச கடல் சார் உச்சி மாநாடனது மும்பையில் நடைபெற உள்ளது.

ஆழ்கடல் துறைமுகம்

  • மும்பை அருகே உள்ள வதவன் என்ற பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.

ராஜீவ் கெளபா

  • இந்தியாவில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக புதிய சீர்திருத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் தலைவராக ராஜீவ் கெளபா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி

  • காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியின் 193 கிலோ எடைப்பிரிவல் மீராபாய் தங்கம் வென்றுள்ளார்.

ஓய்வு அறிவிப்பு

Vetri Study Center Current Affairs - Cheteshwar Pujara

  • இந்திய கிரிக்கெட் வீரரான புஜாரா சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஒய்வு அறிவித்துள்ளார்.
  • 103 டெஸ்ட் போட்டிகளில் 7,195 ரன்கள் சேர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • ஒரே டெஸ்ட் போட்டியில் 500 பந்துகளை எதிர்கொண்ட ஒரே இந்தியர்
  • ஒரு டெஸ்ட் போட்டியில் 5 நாட்களிலும் பேட்டிங் செய்து 75 ரன்களுக்கு குறைவாக அடித்தவர்
  • முதல் தர கிரிக்கெட் போட்டியில் 18 இரட்டை சதங்களை அடித்த ஒரே இந்திய வீரர்

முக்கிய தினம்

உலக நீர் வாரம் (World Water Week) – ஆகஸ்ட் 24 – 28

Related Links

Leave a Comment