Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 25th November 2025

Daily Current Affairs 

Here we have updated 25th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

காசி தமிழ்ச் சங்கம் 4.0

Vetri Study Center Current Affairs - Kasi Tamil Sangam-2

  • வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கம் 4.0-ற்கு கருப்பொருளாக தமிழ் கற்காலம் அமைந்துள்ளது.
  • டிசம்பர் 2-ல் காசி தமிழ்ச் சங்கம் 4.0 நடத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • காசி தமிழ்ச் சங்கம் 2022 முதல் தமிழ்நாடு மற்றும் காசி இடையேயான நாகரிக பிணைப்பினை உருவாக்க நடத்தப்படுகிறது.

செம்மொழிப் பூங்கா

  • கோயம்புத்தூரில் புதிய செம்மொழிப்பூங்காவினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறக்க உள்ளார்.
  • 208.5 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கபட்டுள்ளது.
  • மேலும் ஈராேட்டில் நிறுவப்பட்ட பொல்லான் சிலையையும் (சுதந்திரப் போராட்ட வீரர்) திறக்க உள்ளார்.

என்செலடஸ்

  • சனி கிரகத்தின் 6வது பெரிய துணைக்கோளாக கருதப்படுகிறது.
  • இதில் உயிரினங்களை உருவாக்கும் ஹைட்ரஜன் சயனைடு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சனிக்கோளின் துணைக்கோள்கள் எண்ணிக்கை – 146

சூரியகாந்த்

  • உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • உச்சநீதிமன்ற நீதிபதி நியமன விதி 124 (2)
  • பதவிக்காலம் – 65வயது

விக்ரம் நாத்

Vetri Study Center Current Affairs - Vikram Nath

  • NALSAன் தலைவராக விக்ரம் நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • NALSA (National Legal Services Authority) – 9 நவம்பர் 1995

புவியியல் குறியீடு

  • டாவோ கத்திக்கு புவியியல் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • இது அருணாச்சலப்பிரதேசத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரிய கைவினை கத்தியாகும்.

மேம்பாட்டு உறுதிக் குறியீடு

  • மேம்பாட்டு உறுதிக் குறியீட்டில் இந்தியா 36வது இடம் பிடித்துள்ளது.

பெயர் சூட்டல்

  • அரிவாள் செல் நோய்க்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு மரபணு மையத்திற்கு பிர்சா 101 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் பழங்குடியினருக்கு அரிவாள் செல் இரத்தசோகை நோய் அதிகமாக காணப்படுகிறது.
  • பழங்குடியினருக்கு அரிவாள் செல் இரத்தசோகையை ஒழிக்க 2047 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • பிர்சா முண்டா பிறந்தநாள் – 15 நவம்பர் 1875
  • சமீபத்தில் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நிர்யாத் புரோத்ஸாஹன் திட்டம்

  • நிர்யாத் புரோத்ஸாஹன் திட்டத்திற்கு கீழ் நிர்யாத் புரோத்ஸாகன், நிர்யாத் திசாத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
  • இத்திட்டமானது 6 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
  • நிர்யாத் புரோத்ஸாஹன் திட்டமானது ஏற்றுமதி ஊக்குவிப்பிற்காக தொடங்கப்பட்டுள்ளது.

நிர்யாத் புரோத்ஸாகன்

  •  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குதல்

நிர்யாத் திசாத்

  • ஏற்றுமதியாளர்களுக்கு நிதி சாராத ஏற்றுமதி வசதிகள் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்தல்

INS மாஹே

  • நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பலான INS மாஹே இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
  • இக்கப்பலானது கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவின் முதல் மஹே கிளாஸ் நீர்மூழ்கிக் எதிர்ப்பு கப்பல் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

  • காலநிலை ஆபத்து குறியீடு 2024-ல் 9வது இடம் பிடித்துள்ளது.

லக்சயா சென்

Vetri Study Center Current Affairs - Lakshya Sen

  • ஆஸ்திரேலியா ஓபன் பாட்மின்டன் சூப்பர் 500 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • SCO (Shanghai Cooperation Organization) – 15 ஜூன் 2001

மகளிர் கபடி உலகக்கோப்பை 2025

  • மகளிர் கபடி உலகக்கோப்பை 2025ல் ரித்து நெகி தலைமையிலான இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

முக்கிய தினம்

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான தினம் – நவம்பர் 25

கூடுதல் தகவல்கள்

  • ஜனாதிபதி பரிந்துரை – விதி 143

Related Links

Leave a Comment