Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26th November 2025

Daily Current Affairs 

Here we have updated 26th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அரியலூர்

Vetri Study Center Current Affairs - Ariyalur

  • இந்தியாவில் காற்று மாசு குறைவான நகரங்கள் பட்டியலில் அரியலூர் முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சுத்தமான காற்று நகரம் – திருநெல்வேலி

குழு அமைப்பு

  • போட்டி தேர்வு பயிற்சி மையங்களின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட குழு வினித் ஜோஷி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய மேம்பாட்டு உறுதி மொழிக் குறியீடு

  • உலகளாவிய மேம்பாட்டு உறுதி மொழிக் குறியீட்டில் இந்தியா 36வது இடம் பிடித்துள்ளது.
  • முதலிடம் – ஸ்வீடன்
  • இரண்டாமிடம் – ஜெர்மெனி
  • மூன்றாமிடம் – நார்வே

இந்த அறிக்கையை உலகளாவிய மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ளது.

ACITI அமைப்பு

  • ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா இணைந்து ACITI அமைப்பினை உருவாக்கியுள்ளன.
  • ACITIன் விரிவாக்கம் – Australia-Canada-India Technology and Innovation

உதவி எண் அறிமுகம்

  • தேசிய மகளிர் ஆணையமானது பெண்களுக்கான புதிய உதவி எண்ணை அறிவித்துள்ளது.
  • புதிய உதவி எண்: 14490

தொடர்புடைய செய்திகள்

  • தூய்மைபணியாளர்களுக்கான உதவி எண்: 14473, 14420

மேம்பாட்டு உறுதிக் குறியீடு

  • மேம்பாட்டு உறுதிக் குறியீட்டில் இந்தியா 36வது இடம் பிடித்துள்ளது.

சுனில் பாலிவால்

Vetri Study Center Current Affairs - Sunil Paliwal

  • இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தின் தலைவராக சுனில் பாலிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக மீத்தேன் நிலை அறிக்கை

  • உலக மீத்தேன்  நிலை அறிக்கையில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சுற்றுசூழல் திட்டம் தெரிவித்துள்ளது.

மீத்தேன் (CH4) வெளியீடு

  • முதலிடம் – சீனா
  • இரண்டாமிடம் – அமெரிக்கா
  • மூன்றாமிடம் – இந்தியா

ஆபரேஷன் பவன்

  • யாழ்ப்பாணத்தை தமிழ்ப் புலிகளிடமிருந்து மீட்க இந்திய அமைதிகாக்கும் படையால் 1987-ல் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.

எத்தியோப்பியா

  • எத்தியோப்பியாவிலுள்ள ஹெய்லி குப்பி எரிமலை வெடித்த்துள்ளதால் 14 கி.மீ. உயரத்தில் சாம்பல், மேகங்களில் புகை சூழ்ந்துள்ளது.
  • இதைபோலவே இந்தியா, வடக்கு பாகிஸ்தான், ஏமன், ஓமன் நாடுகளிலும் சாம்பல் மேகங்கள் சூழந்துள்ளன.

மலேசியா

  • சமீபத்தில் மலேசியாவில் 16வயதிற்குபட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது.
  • முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • டென்மார்க், நார்வே நாடுகளில் 15வயதிற்குபட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது.

ஆசிய கோப்பை டிராக் சைக்கிளிங் போட்டி

Vetri Study Center Current Affairs - Asia Cup Track Cycling Competition

  • இந்தியாவில் முதன் முறையாக ஆசிய கோப்பை டிராக் சைக்கிளிங் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
  • 2026, ஜனவரி 29 முதல் 31 வரை நடைபெற உள்ளது.

டேவிஸ்கோப்பை

  • டேவிஸ்கோப்பை ஆடவர் டென்னிஸ் போட்டியில் இத்தாலி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.

முக்கிய தினம்

இந்திய அரசியலமைப்பு தினம் (Indian Constitution Day) – நவம்பர் 26

தேசிய பால் தினம் (National Milk Day) – நவம்பர் 26

  • வெண்மை புரட்சியின் தந்தையாக கருதப்படும் வர்கிஸ் குரியன் பிறந்தநாள் நினைவாக தேசிய பால் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் (NDDB – National Dairy Development Board) – 1970
  • Operation flood – வெண்மைப் புரட்சி (White revolution) – 13 ஜனவரி 1970

Related Links

Leave a Comment