Daily Current Affairs
Here we have updated 25th September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
எரிசக்தி திறன்
- புதுபிக்கத்தக எரிசக்தி திறன் பட்டியிலில் தமிழகம் (25,500 மெகாவாட்) 3வது இடம் பிடித்துள்ளது.
- காற்றலை திறனின் (11,500 மெகாவாட்) தமிழகம் 2வது இடம்
- சூரிய சக்தி திறனில் (10,700 மெகாவாட்) தமிழகம் 4வது இடம்
- தமிழகத்தில் நீர் மின்சாரம் 2,323 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
- பிரதமர் சூர்யகர் திட்டம் – 15 பிப்ரவரி 2024
உடலுறுப்பு தானம்
- தமிழக அரசு விடியல் 2.0 என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- விடியல் செயலி – 13 ஆகஸ்ட் 2021 (உடலுறுப்புகளை தானம் பெற ஒதுக்கீடு)
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம் – 5 செப்டம்பர் 2008
- தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் – 2015
- உடலுறுப்பு தானம் செய்பவர்கள் உடலுக்கு அரசு மரியாதை – 2023
- உடலுறுப்பு தானம் செய்பவர்கள் பெயர்கள் அரசு மருத்துவமனை கல்வெட்டில் பதித்தல் – அக்டோர் 2025-ல் தொடக்கம்
- உடலுறுப்பு தானத்தில் தமிழகம் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
வந்தே பாரத் ரயில் சேவை

- புதுதில்லி – பாட்னா (பீகார்) இடையே படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
- இது இந்தியாவில் தொடங்கப்படும் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவையாகும்.
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை – 24.09.2023 (எழும்பூர் முதல் திருநெல்வேலி)
- இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை – 15.02.2029 (புதுதில்லி முதல் வாரணாசி)
மாமல்லபுரம்
- அலையாத்தி காடுகள் குறித்த முதல் மாநாடானது மாமல்லபுரத்தில் நடைபெற்றுள்ளது.
சர்வதேச எரிசக்தி மாநாடு
- தில்லியில் 6வது சர்வதேச எரிசக்தி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றுள்ளது.
உலகளாவிய புத்தாக்க குறியீடு 2025
- உலகளாவிய புத்தாக குறியீடு பட்டியலில் இந்தியா 38வது இடம் பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலகளாவிய புத்தாக்க குறியீடு 2015 – 91வது இடம்
தேசிய மின்-ஆளுகை மாநாடு
- ஸ்டார்ட் அப் துறையில் வழங்கப்படும் கடன்தொகை 20கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- ஸ்டார்ட் அப் துறையில் குஜராத் முதலிடம் பிடித்துள்ளது.
- ஸ்டார்ட் அப் இந்தியா – 16 ஜனவரி 2016
உலக உணவு இந்திய சர்வதேச கண்காட்சி

- புதுதில்லியில் உலக உணவு இந்திய சர்வதேச கண்காட்சியானது நடைபெறுகிறது.
வளர்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான்
- மாணவர்கள் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்க மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் வளர்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
- 6-12 வகுப்பு வரையிலுள்ள மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
முக்கிய தினம்
உலக மருந்தாளர் தினம் (World Pharmacist Day) – செப்டம்பர் 25
உலக கடல்சார் தினம் (World Maritime Day) – செப்டம்பர் 25
கூடுதல் செய்திகள்
- இந்திரதனுஷ் திட்டம் – 2014
- தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் திட்டம் – 2017
- ராஷ்டிரிய கிராம ஸ்வராஜ் அபியான் – 24 ஏப்ரல் 2018
- பல்ஸ் போலியோ திட்டம் – 1995