Daily Current Affairs
Here we have updated 26th September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
விருதுகள்
பாரதியார் விருது

- எழுத்தாளர் த.முருகேசன்
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது
- பின்னணி பாடகர் – கே.ஜே.யேசுதாஸ்
பாலசரஸ்வதி விருது
- முத்துகண்ணம்மாள்
கலைமாமணி விருது
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் 90 பேருக்கு கலைமாமணி வழங்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது 2021
- எஸ்.ஜே.சூர்யா
- சாய்பல்லவி
- லிங்குசாமி
- சூப்பர் சுப்பராயன்
- பி.கே.கமலேஷ் (சின்னத்திரை நடிகர்)
கலைமாமணி விருது 2022
- விக்ரம் பிரபு
- ஜெயா வி.சி.குகநாதன்
- விவேகா (பாடலாசிரியர்)
- காயத்திரி (சின்னத்திரை நடிகை)
கலைமாமணி விருது 2023
- கே.மணிகண்டன்
- ஜார்ஜ் மரியாள்
- அனிருத்
- சாண்டி (எ) சந்தோஷ்குமார் (நடன இயக்குநர்)
- ஸ்வேதா மோகன் (பின்னணி பாடகி)
தொடர்புடைய செய்திகள்
- 1955-ல் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் தொடங்கப்பபட்டது.
- இதன் பெயர் 1973-ல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமென பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அனில் செளஹான்
- முப்படைகளின் தலைமை தளபதியான அனில் செளஹான் பதவியானது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்திய ராணுவ தலைமை தளபதி – உபேந்திர திரிவேதி
- இந்திய கடற்படை தலைமை தளபதி – தினேஷ் திரிபாதி
- இந்திய விமானப்படை தலைமை தளபதி – அமல் பீரித் சிங்
தன்னாட்சி அந்தஸ்து
- லடாக்கிற்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குமாறு போராட்டம் நடத்தப்படுகிறது.
- மேலும் லடாக்கினை 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டுமெனவும் வற்புறுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
- வடகிழக்கு மாநிலங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து 6வது அட்டவணையின் கீழ் வழங்கப்படுகிறது.
6வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மாநிலங்கள்
- அசாம்
- மேகாலயா
- திரிபுரா
- மிசோரம்
நிர்மலா சீதாராமன்
- ஜிஎஸ்டி மேல் முறையீட்டு தீரப்பாயத்தினை நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்துள்ளார்.
- ஜிஎஸ்டி தொடர்பான குறைகளை களைய தொடங்கப்பட்டுள்ளது.
பிரவீர் ரஞ்சன்

- CISF புதிய தலைவராக பிரவீர் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விவேக் குப்தா
- INS புதிய தலைவராக விவேக் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.எல்.பைரப்பா
- வம்ஷவிருக்ஷா என்னும் நூலினை எழுதிய எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா காலமானார்
- இவரின் முதல் நூல் – பீமகயா 1958
வாழும் பாலம் விருது
- ஐக்கிய இராச்சியத்தின் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) என்பவருக்கு வாழும் பாலம் விருது வழங்கப்பட்டுள்ளது.
ராகா புயல்
- பிலிப்பைன்ஸ், தைவான் இரு நாடுகளை ராகா புயலானது தாக்கியுள்ளது.
முக்கிய தினம்

உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் (World Environmental Health Day) – செப்டம்பர் 26
உலக கருத்தடை தினம் (World Contraception Day) – செப்டம்பர் 25
சொற்கதிர்
- Puffs – திணயடை
கூடுதல் செய்திகள்
- பிரதான் மந்திரி ஸ்வஸ்தய சுரக்ஷா யோஜனா – 2006