Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th September 2025

Daily Current Affairs 

Here we have updated 27th September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மருந்து கையிருப்பு

Vetri Study Center Current Affairs - Dog bite

  • நாய்க்கடி, பாம்புக்கடி போன்றவற்றிற்கான மருந்துகளின் இருப்பு வைத்திருக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
  • நாய்க்கடியில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ZooWIN புதிய போர்டலானது நாய்க்கடி, பாம்புக்கடி போன்றவற்றிற்கான மருந்துகளின் இருப்பு கண்காணிக்க தேசிய கட்டுபாட்டு மையத்தால் (NCDC)  உருவாக்கப்பட்டது.

உலகாளவிய அங்கீகாரம்

  • பாக்வளைகுடாவிலுள்ள கடற்பசு (டுகோங்) பாதுகாப்பு மையத்திற்கு உலகாளவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
  • இது இந்தியாவின் முதல் கடற்பசு (டுகோங்) பாதுகாப்பு மையமாகும்.
  • தொடங்கப்பட்ட நாள்- 21 செப்டம்பர் 2022

புதிய செயலி

  • அக்டோபர் 9-10 வரை உலக புத்தொழில் மாநாடு 2025 கோவையில் நடைபெற உள்ளது.
  • இதற்காக TN GSS என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனதா கானா திட்டம்

  • இந்திய தெற்கு ரயில்வே சார்பில் ஜனதா கானா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • முன்பதிவில்லா ரயில் பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவு வழங்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • OSOP (One Station One Product) – 2022

ரயில் டிக்கெட் பதிவிற்கு தொடங்கப்பட்ட செயலி

  • SwaRail
  • Rail One

துப்பாக்கி உற்பத்தி

  • ரஷ்யா உதவியுடன் உத்திரப்பிரதேச தொழிற்சாலையில் AK-203 துப்பாக்கி உற்பத்தி செய்யப்படுகிறது.

அக்னி பிரைம்

Vetri Study Center Current Affairs - Agni Prime

  • இந்தியாவில் முதன் முறையாக அக்னி பிரைம் ஏவுகணையானது ஓடும் ரயிலில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ஏவுகணையை DRDO தயாரித்துள்ளது.
  • DRDO (Defence Research and Development Organisation) – 1958

அம்ரித் பாரத் ரயில் சேவை

  • ஈரோடு மற்றும் பீகாரின் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் சேவையானது தொடங்கப்பட்டுள்ளது.
  • தெற்கு இரயில்வேவால் தொடங்கப்பட்ட முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை இதுவாகும்.

கத்தார்

  • சமீபத்தில் இந்தியாவின் UPI முறையை கத்தார் நாடு ஏற்றுக்கொண்டுள்ளது.
  • இதை ஏற்றுக்கொண்ட 8வது நாடாகும்.
  • UPI (Unified Payments Interface) – 11 ஏப்ரல், 2016

மிக் 21

Vetri Study Center Current Affairs - MiG 21

  • இந்திய ராணுவத்தில் ரஷ்யாவின் மிக் 21 ரக விமானங்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

உலக சுற்றுலா தினம் (World Tourism Day) – செப்டம்பர் 27

  • 1980ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

கூடுதல் செய்திகள்

  • வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் – 1972

Related Links

Leave a Comment