Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28th and 29th September 2025

Daily Current Affairs 

Here we have updated 28th and 29th September 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஒரு நபர் குழு

Vetri Study Center Current Affairs - Aruna Jagadeesan

  • கரூர் கூட்டநெரிசல் பற்றி அறிக்கை தயாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

AI கட்டுப்பாட்டு மையம்

  • இந்தியாவின் முதல் AI கட்டுப்பாட்டு மையமானது திருப்தியில் நிறுவப்பட்டுள்ளது.

இறக்குமதி வரி விதிப்பு

  • மருந்துப்பொருட்களுக்கு 100% இறக்குமதி வரியினை அமெரிக்கா விதித்துள்ளது.

சல்மான் ருஷ்டி

Vetri Study Center Current Affairs - Salman Rushdie

  • சல்மான் ருஷ்டி எழுதிய தி சாட்டானிக் வெர்சஸ் (The Satanic Verses) என்ற நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை தில்லி உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.
  • இந்நூல் நபிகள் நாயகத்தினை அவமதிக்கு வகையில் எழுதப்பட்டு 1988ல் வெளியானது.

சர்வதேச இலக்கிய திருவிழா

  • பீகாரின் பாட்னாவில் உன்மேஷா என்ற பெயரில் சர்வதேச இலக்கிய திருவிழா நடைபெற்றது.

வெங்கடரமணி

  • இந்திய தலைமை வழக்கறிஞரான வெங்கடரமணியின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய தலைமை வழக்கறிஞர் – விதி 76

பிரிக்ஸ் கூட்டமைப்பு

 

  • பிரிக்ஸ் கூட்டமைப்பில் பாலஸ்தீனியம் இணைய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • பிரிக்ஸ் கூட்டமைப்பு – 2009

ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்

  • 10மீ ஏர் பிஸ்டல் ஆடவர் தனிநபர் பிரிவில் ஜோனதன் காலின் ஆண்டனி தங்கம் வென்றுள்ளார்.
  • 10மீ ஏர் பிஸ்டல் பெண்கள் தனிநபர் பிரிவில் ராஷ்மிகா சாகல் வெள்ளி வென்றுள்ளார்.

ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி

  • ஆசியகோப்பை கிரிகெட்போட்டியில் இந்திய அணி சாம்பியன்ஷிப்பினை வென்றுள்ளது.
  • பாகிஸ்தான் அணிக்கு எதிராக சாம்பியன் பட்டத்தினை இந்தியா வென்றது.

பாரா உலக வில்வித்தை போட்டி

Vetri Study Center Current Affairs - Sheetal Devi

  • மகளிர் காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் ஷீத்தல்தேவி தங்கம் வென்றுள்ளார்.
  • இப்போட்டியானது தென்கொரியாவில் நடைபெற்றது.

முக்கிய தினம்

உலக இதய தினம் (World Heart Day) – செப்டம்பர் 29

உலக ஆறுகள் தினம் (World Rivers Day) – செப்டம்பர் 28

உலக ரேபிஸ் தினம் (World Rabies Day) – செப்டம்பர் 28

சொற்கதிர்

  • Jeans – கரட்டுடை
  • Jack Plane- இழைப்புளி
  • Carrom – சுண்டாட்டம்
  • Spike Shoe – ஓட்ட மூடணி
  • ஜன்தன் திட்டம் – 28 ஆகஸ்ட் 2014
  • முத்ரா திட்டம் – 8 ஏப்ரல் 2015
  • ட்ரோன் சகோதரி – 20 நவம்பர் 2023
  • லட்சாபதி சகோதரி திட்டம் – 23 டிசம்பர் 2023

Related Links

Leave a Comment