Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 30th September 2025

Daily Current Affairs 

Here we have updated 30th September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பயிர் உற்பத்தி திறன்

Vetri Study Center Current Affairs - Crop production capacity

  • பயிர் உற்பத்தி திறனில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
  • உழவர் செயலி – 6 ஏப்ரல் 2018

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாடு

  • தனிநபர் வருமானம் – 2வது இடம் (2024-25)
  • கரும்பு, மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி – 2வது இடம்
  • குறுதானியம், நிலக்கடலை உற்பத்தி – 3வது இடம்
  • ஏற்றுமதி 2024-25 – 3வது இடம்

உலகத் தமிழ் பொருளாதார மாநாடு

  • அமெரிக்காவின் வாஷீங்டன் நகரில் 12வது உலகத் தமிழ் பொருளாதார மாநாடு நடைபெறவிருக்கிறது.

உணவு பதப்படுத்தும் துறை

  • உணவு பதப்படுத்தும் துறையின் கட்டமைப்பானது மேம்படுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • உணவு பதப்படுத்தும் துறை – 1947
  • பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா – 23 ஆகஸ்ட் 2017

சுதேசி 4ஜி

  • BSNL நிறுவனமானது தனது சுதேசி 4ஜி சேவையானது ஒடிசாவில் வைத்து துவங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள

  • BSNL – (Bharat Sanchar Nigam Limited) – 1 அக்டோபர் 2000

குழந்தை திருமணம்

Vetri Study Center Current Affairs - Child marriage

  • குழந்தை திருமணம் குறைவாக உள்ள மாநிலங்களில் அசாம் முதன்மை வகிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

  • குழந்தை திருமண தடைச்சட்டம் – 2006

துணை ஆளுநர்

  • RBIயின் துணைநிலை ஆளுநராக சிரிஷ் சந்திர முர்மு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • RBI தொடங்கப்பட்ட ஆண்டு – 01.04.1935
  • RBI நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு – 1949
  • தலைமையகம் – 1935-ல் கல்கத்தா பின் 1937-லிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.
  • RBI கவர்னர் – சஞ்சய் மல்ஹோத்ரா (26வது ஆளுநர்)

சத் பூஜை

  • பீகாரில் கொண்டாடப்படும் சத் பூஜையானது யுனஸ்கோ கலாச்சார பட்டியிலில் இணைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • கொல்கத்தாவில் கொண்டாடப்படும் துர்கா பூஜையானது யுனஸ்கோ கலாச்சார பட்டியிலில் உள்ளது.

மிதுன் மன்ஹாஸ்

  • BCCIயின் தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • Board of Control for Cricket in India – 1, டிசம்பர் 1928
  • துணை ஆளுநர் – ராஜூவ் சுக்லா

கடல்வழி பயணம்

  • நவிகா சாகர் பரிக்ரமா 2.0 திட்டத்தின் கீழ் ரூபா, தில்னா ஆகியோர் உலக சுற்று பயணத்தினை 238 நாட்களுக்குள் முடித்துள்ளன.
  • தொடக்கம் – 2 அக்டேபார் 2024
  • முடிவு – 29 மே 2025
  • பயணம் செய்த கப்பல் – INSV தாரணி

தொடர்புடைய செய்திகள்

  • நவிகா சாகர் பரிக்ரமா – 2017-2018
  • நவிகா சாகர் பரிக்ரமா 2.0 – 2024-2025

ஜினாலி மோடி

  • 2025ஆம் ஆண்டுக்கான பூமியின் இளம் சாம்பியன் விருதினை ஜினாலி மோடி வென்றுள்ளார்.

தாஜ்மகால்

  • 2024-25ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகளால் அதிமாக பார்வையிட்ட தலங்கள் பட்டியில் தாஜ்மகால் முதலிடம் பிடித்துள்ளது.

கிறிஸ் வோக்ஸ்

Vetri Study Center Current Affairs - Chris Woakes

  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து வீரரான கிறிஸ் வோக்ஸ் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

முக்கிய தினம்

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் (International Translation Day) – செப்டம்பர் 30

கூடுதல் செய்திகள்

  • ஆயுதப்படை சிறப்பு சட்டம் – 1958

Related Links

Leave a Comment