Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26th and 27th October

Daily Current Affairs 

Here we have updated 26th and 27th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

திட்டம் நீட்டிப்பு

  • 18 டிசம்பர் 2021ல் தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்டம் 10ஜனவரி 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்னுயிர் காப்போம் திட்டம்

  • காப்பீடு தொகை – ரூ. 2 லட்சம்
  • வழங்கப்படும் சிகிச்சைகள – 101
  • திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகள் – 723
  • முதல்வர் மருந்தகம் திட்டம் – 24 பிப்ரவரி 2025

புயலுக்கு பெயரிடல்

  • வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலிற்கு Montha என பெயர் தாய்லாந்து பெயர் இடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

புயலின் பெயர்பெயர் வைத்த நாடு
அஸ்னாபாகிஸ்தான்
டானாகத்தார்
ஃபெங்கல்சவுதி அரேபியா
மாண்டஸ்ஐக்கிய அரபு அமீரகம்
தேஜ் (வேகம்)இந்தியா
ஹாமூன்ஈரான்
மிதிலிமாலத்தீவு
கஜா, சக்திஇலங்கை
பெய்ட்டிதாய்லாந்து
மோக்காஏமன்
மிக்ஜம்மியான்மர்
பைபர்ஜாய்வங்கதேசம்
  • தேசிய பேரிடர் மீட்புப்படை – 23 டிசம்பர் 2005

விருதுகள் அறிவிப்பு

விஞ்ஞான ரத்னா விருது

Vetri Study Center Current Affairs - Jayant Narlikar

  • 2025 – ஜெயந்த் நார்லிகர்
  • 2024 – கோவிந்தராஜன் பத்மநாபன்

விக்யான் குழு விருது 2025

  • அரோமா மிஷன்
  • லாவெண்டர் புரட்சி எனவும் அழைக்கப்படுகிறது.
  • CSIR அமைப்பால் 2016-ல் துவங்கப்பட்டது.
  • CSIR (Council of Scientific & Industrial Research) – 26 செப்டம்பர் 1942

விஞ்ஞான் ஸ்ரீ விருது 2025

  • 8 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது.

விக்யான் யுவ விருது 2025

  • 14 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 45 வயதிற்குட்பட்ட இளம் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது.

பசி குறியீடு

  • உலகளாவிய பசி குறியீடு (GHI) 2025-ல் இந்தியாவிற்கு 102வது இடம் கிடைத்துள்ளது.

பல பரிமாண வறுமை குறியீடு

  • இந்தியாவிலுள்ள ஏழைகள் 99%பேர் காலநிலை பாதிப்பு  பகுதிகளில் வாழ்வதாக காலநிலை ஆபத்துத் தரவு தெரிவிக்கிறது.
  • அதிக வெப்பம், வறட்சி, வெள்ளம், காற்று மாசுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி ஏழைமக்களின் காலநிலை ஆபத்து தரவை மேற்கொள்ளவதற்காகவே காலநிலை ஆபத்துத் தரவு உருவாக்கப்பட்டடு பல பரிமாண வறுமையுடன் இணைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • பல பரிமாண வறுமை குறியீடு (MPI)  – 2010
  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.

வறுமையின் மூன்று பரிமாணங்கள்

1. சுகாதாரம் (2 குறியீடு)

  • ஊட்டச்சத்து
  • குழந்தை இறப்பு

2. கல்வி (2 குறியீடு)

  • பள்ளியில் கல்விக்கற்றல்
  • பள்ளி வருகை

2. வாழக்கதை்தரம் (6 குறியீடு)

  • சமையல் எரிபொருள்
  • துப்புரவு
  • நீர்
  • மின்சாரம்
  • தரை
  • சொத்துக்கள்

தமிழ்நாட்டின் அதிக மற்றும் குறைவான MPI மாவட்டங்கள்

முதல் ஐந்து மாவட்டங்கள்கடைசி ஐந்து மாவட்டங்கள்
காஞ்சிபுரம்தர்மபுரி
சென்னைபெரம்பலூர்
கடலூர்இராமநாதபுரம்
கோயம்புத்தூர்விருதுநகர்
நாகப்பட்டினம்அரியலூர்

சோயாபீன்ஸ்

  • இந்திய அளவில் மத்தியபிரதேசத்தில் தான் சோயாபீன்ஸ் அதிகமாக விளைகிறது.

புக்கர் பரிசு

  • 8 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்காக சிறந்த புனைக்கதைகள் எழுதுபவர்களுக்கு பரிசு வழங்கும் புதிய பிரிவு புக்கர் பரிசில் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • புக்கர் அறக்கட்டளை சார்பில் புக்கர் பரிசு 1969 முதல் வழங்கப்படுகிறது.
  • சர்வதேச புக்கர் பரிசு 2005 முதல் வழங்கப்படுகிறது.

பெயர் மாற்றம்

  • மகாராஷ்டிராவிலுள்ள அவுரங்காபாத் ரயில் நிலையத்திற்கு சத்திரபதி சாம்பாஜிநகர் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் பல பரிமாண வறுமைக்கோடு – 11.28%
  • தமிழ்நாடு பல பரிமாண வறுமைக்கோடு – 2.20%

பசுமை வரி

  • உத்திரகாண்ட் மாநிலத்தில் வெளி மாநில வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • பசுமை வரி என்பது சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு காரமாண வாகனங்களுக்கு விதிக்கப்படுகிறது.

நைஜீரியா

  • IITயின் புதிய வளாகமானது நைஜீரியாவில் தொடங்கப்பட உள்ளது.

ஹாக்கி உலகக்கோப்பை போட்டி

Vetri Study Center Current Affairs - National Hockey Championship Tournament

  • 14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியானது சென்னை, மதுரையில் நடைபெற உள்ளது.

முக்கிய தினம்

காலாட்படை தினம் (Infantry Day) – அக்டோபர் 27

கூடுதல் தகல்கள்

  • ரோஜ்கார் யோஜனா – 2022

Related Links

Leave a Comment