Daily Current Affairs
Here we have updated 28th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பாரதி விழா
- வரும் நவம்பர் 30-ல் ஜப்பானில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் பாரதி விழா நடைபெற உள்ளது.
- இவ்விழாவில் ய.மணிகண்டன் எழுதிய பாரதியும் ஜப்பானும் என்ற நூல் வெளியிடப்பபட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- மகாகவி தினம் – செப்டம்பர் 11
மறுவாழ்வு மையம்
- மாற்றுதிறனாளிகளுக்கான முதல் விழுதுகள் மறுவாழ்வு மையமானது சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- விழுதுகள் திட்டம் – 09.01.2024
AI மையம்
- மனிதனை மையமாக கொண்ட AI மையத்தினை மெட்ராஸ் ஐஐடி உருவாக்கியுள்ளது.
எரிபொருள் நிலையம்
- இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் மையமானது லடாக்கின் லே பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிப்பு குறியீடு
- உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 39வது இடம் பிடித்துள்ளது.
ஜெய்தீர்த் ராகவேந்திர ஜோஷி
- பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் (Brahmos Aerospace) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
சுக்ரயான் திட்டம்
- வெள்ளி (Venus) கோளின் மேற்பரப்பு, வளிமண்டலத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ சுக்ரயான் திட்டத்தினை மேற்கொள்ள உள்ளது.
- இத்திட்டமானது 2028-ல் செயல்படுத்த உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவிற்கு சொந்தமான பாரதிய அந்தரிகஷ் விண்வெளி நிலையத்தை 2035க்குள் நிலையத்தை உருவாக்க விரும்புகிறது.
- இந்தியா 2040-க்குள் சந்திராயன் 4 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது.
நிலவினை ஆராயும் திட்டம் – சந்திராயன்
- 2008 – சந்திராயன் I திட்டம் (22.10.2006)
- 2019 – சந்திராயன் II திட்டம் (22.7.2019)
- 23.08.2023 – சந்திராயன் III திட்டம் (14.7.2023)
சூரியனைப் பற்றி ஆராய்ச்சி – ஆதித்யா-எல் 1 விண்கலம்
செவ்வாய் கோளை பற்றி ஆராய்ச்சி – மங்கள்யான் 2 விண்கலம்
குழந்தை திருமணம்
- நாட்டிலே அதிக குழந்தை திருமணம் நடைபெறும் மாநிலம் – மேற்கு வங்கம்
- குழந்தை திருமணத்தை குறைத்த மாநிலம் – அசாம்
தொடர்புடைய செய்திகள்
- சாரதா சட்டம் – 1929
திருமண வயது
- இமாச்சலப்பிரேச மாநிலமானது பெண்களின் திருமண வயதினை 18லிருந்து 21 உயர்த்தி சட்டம் கொண்டுவந்துள்ளது.
- மத்திய அரசு சார்பில் திருமண வயதினை உயர்த்த ஜெயா ஜெட்லி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
காலநிலை நிதி
- COP-29 மாநாட்டில் காலநிலை நிதிக்காக இந்தியா 1.3 டிரில்லியன் டாலர்களை வளர்ந்த நாடுகளிடம் நிதியாக கோரியுள்ளது.
- வளர்ந்த நாடுகள் காலநிலை நிதிக்காக 300 பில்லியன் டாலர்களை அறிவித்துள்ளது.
முக்கிய தினம்
சிவப்பு கிரக தினம் (Red Planet Day) – நவம்பர் 28