Daily Current Affairs
Here we have updated 2nd August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நடவடிக்கை
- மத்திய அரசானது பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கராவதியை கொல்ல மகாதேவ் என்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- ஆபரேஷன் சிந்தூர் – 07.05.2025
- பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலுக்காக தொடங்கப்பட்டது.
கணக்கெடுப்பு

- காசிரங்கா தேசிய பூங்காவில் புல்வெளி பறவை கணக்கெடுப்பானது (Grassland bird census) நடைபெற உள்ளது.
- இது இந்தியாவின் முதல் புல்வெளி பறவை கணக்கெடுப்பாகும்.
புலிகள் அடர்த்தி
- பந்திப்பூர் புலிகள் காப்பகமானது அதிக புலி அடர்த்தியை கொண்ட முதல் புலிகள் காப்பகமாகும்.
தொடர்புடைய செய்திகள்
அதிக புலி அடர்த்தி கொண்டுள்ள காப்பகம்
- 1வது இடம் – பந்திப்பூர் புலிகள் காப்பகம்
- 2வது இடம் – ஜிம் கார்ப்பெட் புலிகள் காப்பகம்
- 3வது இடம் – காசிரங்கா புலிகள் காப்பகம்
திரைப்பட விருது
2023ம் ஆண்டுக்கான 71வது திரைப்பட தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த நடிகர்கள் – ஷாருக்கான் (ஜவான்), விக்ராந்த் மாஸ்ஸி (+2 பெயில்)
- சிறந்த நடிகை – ராணி முகர்ஜி
- சிறந்த துணை நடிகர் – எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்)
- சிறந்த இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ் (வாத்தி)
- சிறந்த தமிழ் படம் – பார்க்கிங்
- சிந்த துணை நடிகை – ஊர்வசி (உள்ளொழுக்கு)
- சிறந்த தெலுங்கு படம் – பகவந்த் கேசரி
- சிறந்த மலையாள படம் – உள்ளொழுக்கு
ராஜராஜன்

- விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவராக ராஜராஜன் பதவி ஏற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் – 1963
- தலைமையிடம் – திருவனந்தபுரம்
Pen Translate விருது
- கீதாஞ்சலி ஸ்ரீ என்பவர் Pen Translate விருதினை வென்றுள்ளார்.
- Once Elephants Lived Here என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காக வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 1996 முதல் இவ்விருதானது பிற மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட நூலுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
வறுமைக்கோடு
- உலக வங்கியன் அறிக்கையின்படி வறுமைக்கோடு 2.15 டாலராக கருதப்படுகிறது.
விவசாய தினம்
- M.S.விஸ்வநாதன் பிறந்தநாளான ஆகஸ்ட் 7-ஐ மகாராஷ்டிரா மாநில விவசாய தினமான கொண்டாடுகிறது.
ரிசர்வ் வங்கி
- ரிசர்வ் வங்கியின் இயக்குநராக அனுராதா தாக்கூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு திட்டம்
- பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரத்திற்கான வேலைவாய்ப்பு திட்டம் (PM Viksit Bharat Rozgar Yojana) 2025 ஆகஸ்ட் 01-ல் தொடங்கப்பட்டது.
- புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
திவ்யா தேஷ்முக்

- இந்திய சதுரங்க வீராங்கனையான திவ்யா தேஷ்முக் சதுரங்க உலக கோப்பையை வென்றுள்ளார்.
- விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு சதுங்க உலகக்கோப்பையை வெல்லும் முதல் இந்தியர் இவராவார்.
- FIDE மகளிர் உலகக்கோப்பையானது ஜார்ஜியாவிலுள்ள படுமியில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
- திவ்யா தேஷ்முக் இந்தியாவின் 88வது கிராண்ட் மாஸ்டராக திகழ்கிறார்.
- இவர் இந்தியாவின் 4வது பெண் கிராண்ட் மாஸ்டர் ஆவார்.
இந்தியாவின் பெண் கிராண்ட் மாஸ்டர்கள்
- கோனேரு ஹம்பி
- ஹரிகா
- வைஷாலி
- திவ்யா தேஷ்முக்