Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 2nd October 2025

Daily Current Affairs 

Here we have updated 2nd October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பொருளாதார வளர்ச்சி

Vetri Study Center Current Affairs - Economic growth

  • இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியானது 6.5%மாக இருக்குமென ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) தெரிவித்துள்ளது.
  • Asian Development Bank – 1966

பதுகம்மா பண்டிகை

  • தெலுங்கானாவில் பதுகம்மா பண்டிகை கொண்டாடப்படுகிறது.

குழந்தை திருமணம்

  • சத்திஸ்கர் மாநிலத்தின் பலோட் மாவட்டம் இந்தியாவில் குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக திகழ்கிறது.

சுற்றுலா விருது 2025

Vetri Study Center Current Affairs - Tourism Award

  • உலகளாவிய சுற்றுலா விருதினை ஆந்திரப்பிரதேசம் வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய சுற்றுலா தினம் – ஜனவரி 25
  • உலக சுற்றுலா தினம் – செப்டம்பர் 27

வன்முறை குற்றம் 2023

  • மணிப்பூர் மாநிலத்தில் அதிக வன்முறை குற்றம் நிகழ்ந்துள்ளதாக NCRB தெரிவித்துள்ளது.
  • NCRB ( National Crime Records Bureau) – 1986
  • வன்முறை குற்றம் நிகழும் நகரங்களில் டெல்லி, மும்பை, பெங்களூரு முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

வீரேந்திர வட்ஸ்

  • தேசிய மாணவர் படையின் (NCC) இயக்குநர் ஜெனரலாக வீரேந்திர வட்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • NCC (National Cadet Corps) – 16 ஜூலை 1948

உலக பாரா தடகள போட்டி

  • உலக பாரா தடகள போட்டியின் ஈட்டி எறிதல் F64 பிரிவில் 71.37மீ ஈட்டி எறிந்து சுமித் அன்டில் தங்கம் வென்றுள்ளார்.
  • கடந்த 2023, 2024 ஆண்டுகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்றுள்ளார்.
  • இவரைப்போன்று யோகேஷ் கதுனியா வட்டு எறிதலில் மூன்றாவது முறையாக வெள்ளி வென்றுள்ளார்.

ஃபயர்வால் திட்டம்

  • அமெரிக்காவில் திறன்வாய்ந்த உள்நாட்டு பணியாளர்களை வேலை வாய்ப்பளிக்க ஃபயர்வால் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

கார்லோஸ் அல்கராஸ்

Vetri Study Center Current Affairs - Carlos Alcaraz

  • ஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.

முக்கிய தினம்

சர்வதேச அகிம்சை தினம் (International Day of Non Violence) – அக்டோபர் 2

சர்வதேச காபி தினம் (International Coffee Day) – அக்டோபர் 2

Related Links

Leave a Comment