Daily Current Affairs
Here we have updated 3rd and 4th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நிறல் திருவிழா
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஹேக்கத்தான் நிகழ்ச்சிக்கு நிறல் திருவிழா என பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்அப் தரவரிசை

- மாநிலங்களுக்குகான ஸ்டார்ட்அப் தரவரிசை 2022 பட்டியலில் தமிழ்நாடு சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக அங்கீகாரம் கிடைத்துள்ளது.
- DPIIT (Department for Promotion of Industry and Internal Trade) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 2018-ல் தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட்அப் தரவரிசையில் வளர்ந்து வரும் மாநிலங்கள் பிரிவில் இருந்துள்ளது.
ஸ்டார்ட்அப் சுற்றுசூழல் அறிக்கை 2024
- 2024ஆம் ஆண்டிற்காக உலகளாவிய ஸ்டார்ட்அப் சுற்றுசூழல் அறிக்கையில் சென்னை ஆசிய அளவில் 18வது இடத்தினை பிடித்துள்ளது.
நூற்றாண்டு விழா
- இந்திய பணியாளர் ஆணையமானது தனது நூறாவது ஆண்டு விழாவினை கொண்டாடுக்கிறது.
- மேலும் நூற்றாண்டு புதிய இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்திய பணியார் ஆணையமாது 1924-லீ கமிஷனின் பரிந்துரையின் படி 1 அக்டோபர் 1926-ல் உருவாக்கப்பட்டது.
- இதன் முதல் தலைவர் – சர் ரோஸ் பார்க்கர்.
- இந்திய பணியாளர் ஆணையம் – பகுதி XIV விதி 315 முதல் 323 வரை
விவசாயிகள் தற்கொலை
- 2023-ல் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிமாக நடந்துள்ள மாவட்டங்களில் மகாராஷ்டிரா முதன்மையாக திகழ்கிறது.
- கர்நாடகா இரண்டாவது மாநிலமாக திகழ்கிறது.
- இந்த அறிக்கைய NCRB தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- NCRB (National Crime Records Bureau) – 11 மார்ச் 1986
கஜ் ரக்ஷக் செயலி
- மத்திய பிரதேசத்தின் பந்தவ்கர் தேசிய பூங்காவில் கஜ் ரக்ஷக் செயலி செயலியானது தொடங்கப்பட்டுள்ளது.
- இது மனிதன், யானை இடையேயான மோதலை குறைப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கஜ் மித்ரா திட்டம் – அசாம்
சிவிங்கி புலிகள்
- இந்தியாவில் சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 2022-ல் நமீபியாவிலிருந்து 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு மத்தியபிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ளது.
- 2023-ல் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கி புலிகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு மத்தியபிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ளது.
பணக்காரர்கள் பட்டியல் 2025
- இந்திய பணக்காரர்கள் 2025 பட்டியில் முகேஷ் அம்பானி, கெளதம் அம்பானி, ரேஷினி நாடார் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.
அக்னி ஸ்வச் ஷெஹர் ஜோடி
- தூய்மை இந்தியா (Swachh Bharat) திட்டத்தின் கீழ் அக்னி ஸ்வச் ஷெஹர் ஜோடி முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தூய்மை இந்தியா – 2 அக்டோபர் 2014
ஹெலிகாப்டர் நிறுவனம்

- டாடா குழுமம் மற்றும் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து இந்தியாவின் முதல் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் கர்நாடகா மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது.
உயிரி மருத்துவத் திறன்
- உயிரி மருத்துவத் திறன் மூன்றாம் கட்டம் தொடங்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உயிரி மருத்துவத் திறன் முதல் கட்டம் : 2008-2009
மத்திய பிரதேசம்
- 2023-ல் முதியவருக்கு எதிரான குற்றப்பட்டியல் மத்தியபிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. இதில் தமிழ்நாடு நான்காவது இடத்தினை பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2023 குற்ற பட்டியல் (முதலிடம் பிடித்துள்ள மாநிலங்கள்)
- சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் – மத்தியப்பிரதேசம்
- பழங்குடியினர் எதிரான குற்றங்கள் – மணிப்பூர்
- இணைய வழி குற்றங்கள் – கர்நாடகா
- பொருளாதரம் சாரந்த குற்றங்கள் – ராஜஸ்தான்
- பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்றங்கள் – உத்திரப்பிரதேசம்
- கொலை வழக்கு பட்டியல் – உத்திரப்பிரதேசம்
- பெண்களுக்கு எதிரான குற்றப்பட்டியல் – உத்திரப்பிரதேசம்
சீன ஓபன் டென்னிஸ் போட்டி
- சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
பா.இனியன்

- ஆந்திராவில் நடைபெற்ற 62வது தேசிய செஸ் சாம்பியன் போட்டியில் பா.இனியன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
மீராபாய் சானு
- நார்வேயில் நடைபெற்ற உலக பளுதூக்கும் சாம்பியன் போட்டியின் 48 கிலோ எடைபிரிவில் மீராசாய்பானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்
முக்கிய தினம்
உலக விலங்குகள் தினம் (World Animal Day) – அக்டோபர் 4
- கருப்பொருள்: Save Animals, Save the Planet
- வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் – 1972