Daily Current Affairs
Here we have updated 31st October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
இலக்கு நிர்ணயம்
- இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தினை பிடித்துள்ளது.
- தமிழகத்தின் மொத்த புதுபிக்கத்தக்க எரிசக்திறன் 25,500 மெகாவாட்டாக உள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி

- காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது பிடித்துள்ளது.
இலக்கு நிர்ணயம்
- கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6வருடங்களில் 8 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட உள்ளது.
- 2030-ம் ஆண்டிற்குள் குடிசை இல்லாத தமிழகம் என்ற நிலையை அடைய இலக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடு கட்டப்பட்டுள்ளது.
- மேலும் 2025-26ம் நிதியாண்டில் ஒருலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கலைஞரின் கனவு இல்லம் – 19 பிப்ரவரி 2024
- நோக்கம்: குடிசையில்லா தமிழகம்
மக்களைத் தேடி மருத்துவம்
- மக்களைத் தேடி மருத்துவத்தின் கீழ் தற்போது வரை 2.70 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
- மக்களைத் தேடி மருத்துவம் – 5 ஆகஸ்ட் 2021
- நோக்கம்: தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளித்தல்
- வீடுகளுக்கு சென்று மருந்து வழங்கப்படுகிறது.
- ஐக்கி நாடுகள் சபை விருது – 2024
கேரளா
- கேரளாவில் 35 முதல் 60 வயது வரையுள்ள பெண்கள் மற்றும் திருநங்கையர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.
- மேலும் வேலைதேடும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.
சேவைத்துறை
- இந்தியாவிலுள்ள மொத்த வேலைவாய்ப்பில் சேவைத்துறை 25% பங்கு வகிக்கிறது.
ரஷ்யா
- அணுசக்தி மூலம் இயங்கும் ஆளில்லா நீர்மூழ்கி ட்ரோனான பொசைடன் (Poseidon nuclear underwater drone) என்பதை ரஷ்யா சோதனை செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- ரஷ்யாவால் வரம்பில்லா தூரம் செல்லும் புரே வெஸ்ட்னிக் ரக க்ரூஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.
X-59 விமானம்

- ஒலியை விட வேகமாக செல்லும் X-59 பயணிகள் விமானத்தினை நாசா உருவாக்கியுள்ளது.
- லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
- அதிவேக சூப்பர் சோனிக் ஏவுகணை – பிரமோஸ் ஏவுகணை
ரோகித் சர்மா
- ICCயின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
- அதிக வயதில் ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
- இதற்கு முன்பு இச்சாதனை 2011ல் சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஆசிய யூத் விளையாட்டு போட்டி
- மகளிருக்கான மல்யுத்த போட்டியின் ப்ரீஸ்டைல் 61 கிலா எடைபிரிவில் யாசிதா தங்கம் வென்றுள்ளார்.
- டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சின்ரெல்லா தாஸ் – செளத்தர் ஆர்யா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
முக்கிய தினம்
தேசிய ஒற்றுமை தினம் (National Unity Day) – அக்டோபர் 31
உலக நகரங்கள் தினம் (World Cities Day) – அக்டோபர் 31
உலக லெமூர் தினம் (World Lemur Day) – அக்டோபர் 31