Daily Current Affairs
Here we have updated 3rd September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பல்லுயிர் பாரம்பரியத் தலம்

- ஈரோடு மாவட்டத்திலுள்ள எலத்தூர் ஏரியானது தமிழ் நாட்டின் மூன்றாவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக (Biodiversity Heritage Site) மாறியுள்ளது.
- 1 செப்டம்பர் 2025-ல் எலத்தூர் ஏரியானது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டது.
உயிரினங்கள் மற்றும் வாழ்விடங்களின் செழுமையை பாதுகாக்க பல்லுயிர் பாரம்பரியத் தலங்கள் அறிவிக்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
- உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002ன் படி பல்லுயிர் பாரம்பரிய தளம் அறிவிக்கப்படுகிறது.
- உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002ன் பிரிவு 37(1)ன் கீழ் உயிரியல் பன்முகத்தன்மை பாரம்பரிய தளங்கள் பாதுகாக்கப்படுகிறது.
- தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலம் – அரிட்டாம்பட்டி (மதுரை) – 2022
- தமிழ்நாட்டின் இரண்டாம் பல்லுயிர் பாரம்பரியத் தலம் – காசம்பட்டி (திண்டுக்கல்) – 2025
கொலோன் பல்கலைக் கழக நூலகம்
- ஜப்பானிலுள்ள கொலோன் பல்கலைக் கழக நூலகத்திற்கு தமிழக அரசு 1.25 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
பாதுகாப்பான நகரம் 2025
- இந்தியாவின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் கோஹிமா முதலிடம் பிடித்துள்ளது.
- கோஹிமா நாகலாந்தின் தலைநகரமாக செயல்படுகிறது.
- இந்தியாவின் பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில் ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
- ஜெய்ப்பூரினை இளம்சிவப்பு நகரம் (Pink City) என்றும் ரோஜா நகரம் (Roja City) எனவும் அழைப்பர்.
இப்பட்டியலை தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பெட்ரோலிய பொருட்கள்
- பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா நான்காவது இடம் பிடித்துள்ளது.
- பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- மக்கள் தொகை – முதலிடம் (146 காேடி)
- மகப்பேறு இறப்பு – இரண்டாமிடம்
SCO வளர்ச்சி வங்கி
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வங்கியை (SCO Development Bank) நிறுவ சீனாவில் தியான்ஜன் நகரில் நடைபெற்ற SCO மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- பிரிக்ஸ் கூட்டமைப்பு வங்கி – சாங்காய், சீனா (2014)
- ஆசிய முதலீட்டு உள்கட்டமைப்பு வங்கி – பெய்ஜிங், சீனா (2016)
புத்தக தலைநகரம் 2025

- 2025ஆம் ஆண்டுக்கான புத்தக தலைநகரமாக ரியோ டி ஜெனிரோ விளங்குகிறது.
- இது பிரான்சின் இரண்டாவது தலைநகரமாகும்.