Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4th and 5th September 2025

Daily Current Affairs 

Here we have updated 4th and 5th September 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நகராட்சி

Vetri Study Center Current Affairs - Harur

  • அரூர் பேரூராட்சியானது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • முதல் மாநகராட்சி – சென்னை (1688)
  • முதல் நகராட்சி – வாலஜாபேட்டை (1866)

சிறந்த நகராட்சி விருது 2025

  • முதல் பரிசு – ராஜபாளையம்
  • இரண்டாவது பரிசு – ராமேஸ்வரம்
  • மூன்றாம் பரிசு – பெரம்பலூர்

நிதிப்பற்றாக்குறை

  • தமிழ்நாட்டில் நிதிப்பற்றாக்குறை 3%மாக குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாட்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 11.19%மாக உள்ளது.
  • ஏற்றுமதி தரப்பட்டியல் முதலிடம் – தமிழ்நாடு

மருத்துவர் விகிதம்

ஒரு லட்சம் மக்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் விகிதத்தினை குறிக்கிறது.

  • இப்பட்டியலில் கோவா (298), கர்நாடகா (207), கேரளா (203) முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
  • தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 194 மருத்துவர்கள் உள்ளன.
  • இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 99 மருத்துவர்கள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாட்டில் மாணவர்கள், ஆசியர்கள் விகிதம் – 23:1

குறைகடத்தி சிப்

  • விக்ரம் 32பிட் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் குறைகடத்தி சிப்பாகும்.
  • திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையமும், சண்டிகரிலிலுள்ள குறைகடத்தி ஆய்வகமும் இதனை உருவாக்கியுள்ளது.

மசோதா ஒப்புதல்

  • ஆளுநர் மசோதாக்களுக்கு அரசியலமைப்பு விதி 200கீழ் ஒப்புதல் அளிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

  • ஆளுநர் மசோதக்களுக்கு ஒப்புதல், தள்ளிவைத்தல், குடியரசுத்தலைவருக்கு அனுப்புதல் – விதி 200
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரம் – 142

புதிய ஜிஎஸ்டி

Vetri Study Center Current Affairs - GST

  • புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்களான 5%, 18%, 40% செப்டம்பர் 22-ல் இருந்து செயல்படுத்தப்பட உள்ளதாக 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சீர்திருத்தம்

பொருட்கள்முன்புதற்போது
உயிர்காக்கும் மருந்துகள்12%0%
தனிநபர் காப்பீடு18%0%
சிமெண்ட்28%18%
மின் வாகனங்கள்5%5%
உணவு & ஜவுளி12%5%

ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்

  • நக்சல் ஒழிப்பிற்காக சத்தீஸ்கரில் ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் தொடங்கப்பட்டுள்ளது.

கூட்டு ராணுவ பயிற்சி

  • 13 நாடுகள் பங்கேற்கும் சூப்பர் கருடா கூட்டு ராணுவ பயிற்சியானது இந்தோனேஷியாவின் ஜகர்தாவில் நடைபெற்றுள்ளது.

முக்கிய தினம்

தேசிய வனவிலங்கு தினம் (National Wildlife Day) – செப்டம்பர் 4

தொடர்புடைய செய்திகள்

  • வனவிலங்கு வாரியம் – 1952
  • வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் – 1972
  • வனவிலங்குகள் தினம் – மார்ச் 3
  • உலக வனவிலங்கு பாதுகாப்பு தினம் – டிசம்பர் 4
  • புலிகள் பாதுகாப்பு சட்டம் – 1973
  • முதலைகள் பாதுகாப்பு சட்டம் – 1976
  • யானைகள் பாதுகாப்பு சட்டம் – 1992
  • கடல் ஆமைகள் பாதுகாப்பு சட்டம் – 1999
  • காண்டாமிருகம் பாதுகாப்பு சட்டம் – 2020

ஆசிரியர் தினம் (Teacher Day) – செப்டம்பர் 5

கூடுதல் செய்திகள்

தேசிய கல்விக்கொள்கை

  • முதல் தேசிய கல்விக்கொள்கை – 1968
  • இரண்டாம் தேசிய கல்விக்கொள்கை – 1986
  • மூன்றாம் தேசிய கல்விக்கொள்கை – 2020

குடும்ப வன்முறை அவசர எண்கள்

  • 100
  • 112
  • 181

மத்திய நதி நீர் ஆணையம் – 1945

Related Links

Leave a Comment