Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4th November 2025

Daily Current Affairs 

Here we have updated 4th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பணக்கார நகரங்கள்

Vetri Study Center Current Affairs - Chennai city

  • இந்தியாவின் பணக்கார நகரங்கள் பட்டியலில் சென்னை 5வது இடத்தில் உள்ளது.
  • முதலிடம் – மும்பை
  • இரண்டாமிடம் – டெல்லி
  • மூன்றாமிடம் – கொல்கத்தா
  • நான்காமிடம் – பெங்களூரு

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நகரங்களின் பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்படுகிறது.

ஜன்ஜாதிய கௌரவ் வர்ஷ் பக்வாடா

  • பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஜன்ஜாதிய கௌரவ் வர்ஷ் பக்வாடா என்பதை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஜன்ஜாதிய கெளரவ் திவாஸ் (தேசிய பழங்குடியினர் தினம்) – நவம்பர் 15

CMS 03

  • தகவல் தொடர்பிற்காக அனுப்பட்ட CMS 03 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாக உள்ளது.
  • இஸ்ரோவால் அனுப்பப்பட்ட அதிக எடையுள்ள முதல் செயற்கைகோள் (4410 கி.கி) இதுவாகும்.
  • இந்த செயற்கைக்கோள் LMV3-M5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

கேரளா

  • இந்தியாவில் தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.

சஞ்சய் கர்க்

Vetri Study Center Current Affairs - Sanjay Garg

  • இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) இயக்குநராக சஞ்சய் கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • BIS (Bureau of Indian Standards) – 23 டிசம்பர் 1986

தொழுநோய்

  • மகாராஷ்டிராவில் தொழுநோயினை அறிக்கத்தக்க நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தொழுநோய் ஒழிப்பு இலக்கு – 2030
  • உலக தொழுநோய் தினம் – ஜனவரி கடைசி ஞாயிறு
  • NLCP (National Leprosy Control Programme) – தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு திட்டம் – 1955
  • NLEP (National Leprosy Eradication Programme) – தேசிய தொழுநோய் ஒழிப்புத்  திட்டம் – 1983

புதிய மையம்

  • இந்தியா பேக்ஜிங் நிறுவனத்தில் (IIP) புதிய மையமானது பெங்களூருவில் நிறுவப்பட்டுள்ளது.
  • IIP – Indian Institute of Packing – 1966

இமானுவேல் பெட்ரிக்

  • இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரரான இமானுவேல் பெட்ரிக் அண்மையில் காலமானார்.
  • 1972-ல் இந்திய அணி ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றபோது கோல் கீப்பராக செயல்பட்டவர்.

மாலத்தீவு

  • மாலத்தீவில் 18வயதிற்குட்பட்டோர் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதிக்கும் முதல் நாடு என்ற பெருமையை மாலத்தீவு பெற்றுள்ளது.

ஜானிக் சின்னர்

Vetri Study Center Current Affairs - Jannik Sinner

  • பாரிஸில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

ஜேனிஸ்ஜென்

  • சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவிலும், இரட்டையர் பிரிவிலும் ஜேனிஸ்ஜென் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.
  • இரட்டையர் பிரிவில் அன்டிலா சுஜியாடியோடு இணைந்து சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.

Related Links

Leave a Comment