Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th November 2025

Daily Current Affairs 

Here we have updated 5th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கோகபீல் ஏரி

Vetri Study Center Current Affairs - Gogabil Lake

  • பீகாரிலுள்ள கோகபீல் ஏரி (Gogabil Lake) ராம்சார் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் இந்தியாவின் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ராம்சார் உடன்படிக்கை (ஈரநிலங்களை பாதுகாத்தல்) – 2 பிப்ரவரி 1971
  • உலக ஈரநில தினம் – பிப்ரவரி 2

உலகளவிலான ராம்சார்தளங்கள் பட்டியல் நிலை

  • முதலிடம் – பிரிட்டன்
  • இரண்டாமிடம் – மெக்சிக்கோ
  • மூன்றாமிடம் – இந்தியா (ஆசிய அளவில் முதலிடம்)

இந்தியளவில் ராம்சார்தளங்கள் பட்டியல் நிலை

  • முதலிடம் – தமிழ்நாடு
  • இரண்டாமிடம் – உத்திரப்பிரதேசம்
  • மூன்றாமிடம் – பீகார்

புதுதில்லி

  • புதுதில்லியில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது.
  • ஆராய்ச்சி, மேம்பாடு, புதுமைகளில் பங்களிக்க ஆராய்ச்சி, மேம்பாடு, புதுமைத் திட்டத்திற்காக 1லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கருப்பொருள்: சிந்தனை, புத்தாக்கம், உத்வேகம்

இலவச பேருந்து பயணம்

  • புதுதில்லியில் 12 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், திருநங்கையர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பிங்க் சகேலி என்ற அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண்கள் இலவச பேருந்து சேவை

  • விடியல் பயணத் திட்டம் – 8 மே 2021 (தமிழ்நாடு)
  • சக்தி திட்டம் (கர்நாடகம்)

மாதிரி இளைஞர் கிராமசபை திட்டம்

  • பள்ளிகளில் கிராமசபை கூட்டத்தினை நடத்த மாதிரி இளைஞர் கிராமசபை திட்டம் புதுதில்லியில் துவங்கப்பட்டுள்ளது.

கடல் மீன்வள கணக்கெடுப்பு

  • மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) கடலிலுள்ள மீன்வளங்களை கணக்கெடுக்க Vyas-NAV செயலியை உருவாக்கியுள்ளது.

வாயு சமன்வய்-II

  • பாலைவனப் பகுதிகளில ட்ரோன்கள் மூலம் தாக்கதல் நடத்தும்போது அதனை எதிர்ப்பதற்காக வாயு சமன்வய்-II பயிற்சியானது இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்டுள்ளது.

வர்த்தக பங்கு

  • உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 2%மாக உள்ளது.
  • இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 31.15%மாக (ரூ.2.76 லட்சம் கோடி) உள்ளது.
  • வர்த்தக பற்றாக்குறை = இறக்குமதி – ஏற்றுமதி

பிரவைக் வீர்

Vetri Study Center Current Affairs - Pravaig Veer

  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார இராணுவ வாகனமான பிர்வைக் வீர் (Pravaig Veer) ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆத்மநிர்பர் பாரத் திட்டம்

  • தொடக்கம் – 12 மே 2020
  • உள்நாட்டு உற்பத்தி மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்து இந்தியாவை தன்னிறைவு அடையச்செய்யுத் திட்டமாகும்.

சர்வதேச அரிசி மாநாடு

  • சர்வதேச அரிசி மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

நெல் உற்பத்தி

  • சீனா – முதலிடம்
  • இந்தியா – இரண்டாமிடம்
  • மேற்குவங்கம்  – முதலிடம்

நெல் ஆராய்ச்சி மையம்

  • தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனம் – கட்டாக், ஒடிசா
  • மாநில நெல் ஆராய்ச்சி நிறுவனம் – ஆடுதுறை, தஞ்சாவூர்

ராப் ஜெட்டன்

  • நெதர்லாந்தின் பிரதமராக ராப் ஜெட்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிரண் தேசாய்

Vetri Study Center Current Affairs - Kiran Desai (The Loneliness of Sonia and Sunny)

  • கிரண் தேசாய் எழுதிய The Loneliness of Sonia and Sunny என்ற நூல் புக்கர் பரிசு 2025-திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • பானுமுஸ்தக் எழுதிய Heart Lamp என்ற புத்தகத்திற்கு சர்வதேச புக்கர் பரிசு 2025 வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

உலக சுனாமி தினம் (World Tsunami Day) – நவம்பர் 5

  • 2015 முதல் அனுசரிக்கப்படுகிறது.

கூடுதல் தகவல்கள்

  • செவ்வாய் கோள் ஆராய்ச்சி – மங்கள்யான் (5  நவம்பர் 2013)

Related Links

Leave a Comment