Daily Current Affairs
Here we have updated 6th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மண்பானை ஓடுகள்

- 3000 ஆண்டுகளுக்கு முன்புள்ள மண்பானை ஓடுகள் திருப்பத்தூரிலுள்ள தொப்பலக்கவுண்டனூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- ராம்சார் உடன்படிக்கை (ஈரநிலங்களை பாதுகாத்தல்) – 2 பிப்ரவரி 1971
நிதிப்பற்றாக்குறை
- நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 4.4%ஆக குறைக்க (ரூபாய் அளவில் 15.69 லட்சம் கோடி) இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பசுமை இந்தியா திட்டம்
- பசுமை இந்தியா திட்டத்தின் (GIM) கீழ் 2030ஆம் ஆண்டுற்குள் 25 மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த காடுகள் மற்றும் காடுகள் அல்லாத நிலங்களை மீட்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- GIM (Green India Mission) – 2014
காடுகள் பரப்பளவு
- இந்தியாவில் காடுகள் மற்றும் மரங்கள் பரப்பளவு 25.17%மாக உள்ளது.
- இதில் காடுகளின் பரப்பு – 21.76%
- இதில் மரங்களின் பரப்பு – 3.41%
தொடர்புடைய செய்திகள்
- இந்திய வனக் கொள்கை 1988ன்படி இந்தியாவில் 33% காடுகளாக மாற்றப்பட உள்ளது.
QS தரவரிசை
ஆசிய அளவிலான தரவரிசை
- ஹாங்காங் பல்கலைக்கழகம் – முதலிடம்
- பீக்கிங் பல்கலைக்கழகம் – இரண்டாமிடம்
இந்திய நிறுவனங்கள அளவிலான தரவரிசை
- தில்லி ஐஐடி – 59வது இடம்
- சென்னை ஐஐடி – 70வது இடம்
- மும்பை ஐஐடி – 71வது இடம்
முனைவர் பட்டம்
- ஆசியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் தவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
- இத்தகவல் QS தரவரிசையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரோக்கிபீடியா
- எலான்மஸ்க் விக்கிபீடியாவிற்கு மாற்றாக குரோக்கிபீடியா (Grokipedia) என்பதை தொடங்கியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் முதல் டெஸ்லா நிறுவனம் மும்பையில் அமைந்துள்ளது.
அகழாய்வு
- பாகிஸ்தானிலுள்ள ஸ்வாட்டி-டக்ஸிலா (வடமேற்கு கைபர் பக்|துன்கவா மாகாணம்) பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் பழங்கால கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- இதன் காலம் சுமார் 1,200 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
சார்லஸ் கோஸ்ட்
- அண்மையில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர் சார்லஸ் கோஸ்ட் காலமானார்.
- இவர் தன் நாட்டிற்காக 1948-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
ஸ்வீடன்
- உலகின் முதல் பணமில்லா நாடாக ஸ்வீடன் மாறியுள்ளது.
- இங்கு பெரும்பாலும் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் நடக்கின்றது.
- ஸ்வீடனில் ஸ்விஷ் செயலி (Swish) மூலம் பரிவர்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
சோக்ரான் மம்தானி

- நியூயார்க் நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோக்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லீம் நபராவர்.
சாமியா சுலுஹு ஹாசன்
- தான்சானியாவின் அதிபராக சாமியா சுலுஹு ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கூடுதல் தகவல்கள்
வங்கிகள் தேசியமயமாக்கல் 1969
- 14 வங்கிகள்
- வைப்புத்தொகை – 50கோடிக்குமேல்
வங்கிகள் தேசியமயமாக்கல் 198
- 6 வங்கிகள்
- வைப்புத்தொகை – 200கோடிக்குமேல்