Daily Current Affairs
Here we have updated 7th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள்
- இந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தியில் 42% பங்களிப்பினை தமிழ்நாடு வழங்கியுள்ளது.
புதிய பாடத்திட்டம்
- மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் உருவாக்க இரு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கலைதிட்ட வடிவமைப்பு குழு
- சுல்தான் அகமது இஸ்மாயில் (மாநில திட்டக்குழு உறுப்பினர்) தலைமையில் 20பேர் கொண்ட குழு உருவாக்கம்
- கலைத் திட்டம், பாடத்திட்டம், கற்பித்தல் அணுகுமுறை மற்றுமு் மதிப்பீட்டு முறைகளை ஆராய
கலைதிட்ட உயர்நிலைக் குழு
- அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளி கல்வித்துறை அமைச்சர்) தலைமையில் 16பேர் கொண்ட குழு உருவாக்கம்
- சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை கலந்தாலோசித்து இறுதி முடிவு செய்ய
ஊக்கத்தொகை
- திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
- முழுநேர மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.10,000மாக உயர்த்தப்பட்டுள்ளது.
- பகுதிநேர மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5,000மாக உயர்த்தப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் தயாரிப்பு
- மின்சார வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது.
வந்தே மாதரம் பாடல்
- வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
- 1875ஆம் ஆண்டு பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டது.
- 1896 கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவிந்திரநாத் தாகூரால் பாடப்பட்டது.
- 1950-ல் தேசிய பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
150வது பிறந்த நாள் விழா
- சர்தார் வல்லபாய் படேல் (அக்டோபர் 31)
- பிர்சா முண்டா (நவம்பர் 15)
சன்கேட்சர் திட்டம்
- விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட செயல்படுத்த கூகுள் நிறுவனம் சன்கேட்சர் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி
- சென்னை மற்றும் மதுரையில் 14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடத்தப்படுகிறது.
- இதற்கான கோப்பை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய தினம்
குழந்தை பாதுகாப்பு தினம் (Infant Production day) – நவம்பர் 7
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (Infant Production day) – நவம்பர் 7
சொற்கதிர்
- நீர்ச்சுழல் – Vortex